Muthumani Kannanukku Song Lyrics

Sudarum Sooravaliyum cover
Movie: Sudarum Sooravaliyum (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு

பெண்: முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு

பெண்: தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில் தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு அம்மாவென்றாடி அப்பாவென்றோடி அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு

பெண்: தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு

பெண்: முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு

பெண்: அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும் அம்மானின் மகளும் பொன்மானைப் போலே பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும்

பெண்: பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில் பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும் ஆஅ.ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.

பெண்: கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில் நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும் ஆ..ஆ....ஆ...ஆ..ஆ..ஆ....

Female: Muthumani kannanukku Enna nenaippu Muthumani kannanukku Enna nenaippu Mullai mottupol vandhadhenna sirippu Pathu viral naadagathil enna nadippu Pattu vanna poo mugathil enna kurippu

Female: Muthumani kannanukku Enna nenaippu

Female: Thallaadum nilaiyil Thaai maaman madiyil Thaanaaga padippadhu tamil padippu Ammavendraadi appavendroodi Anaippadhilae unakkenna thudippu

Female: Thaayaarum thanthaiyum Ondraaga irupadhai Paaraamal paarpadhil enna kalippu Thandhai pallaakku thookka Vaippadhenna kurumbu

Female: Muthumani kannanukku Enna nenaippu

Female: Appaavai polae valarnthu vittaanae Amma un magan ena oor uraikkum Ammaanin magalin ponmaanai polae Pennaaga valarnthu mella sirikkum

Female: Pon oonjal aadidum Kalyaana kolathil Pennodu maapillai pakkam irukkum Aaaa..aaa..aa..aa..aaa..aa..aaa.

Female: Kanneeril aadidum thaai thandhai kaalgalil Nal vaazhthu kettandha ullam vanangum Aaa..aaa..aa..aa..aaa..aa..aaa.

Female: Muthumani kannanukku Enna nenaippu

Most Searched Keywords
  • medley song lyrics in tamil

  • tholgal

  • oru porvaikul iru thukkam lyrics

  • master tamil padal

  • maara song tamil

  • tamil melody songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • dhee cuckoo

  • tamil thevaram songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • pagal iravai karaoke

  • tamil bhajans lyrics

  • tamil karaoke songs with lyrics

  • asku maaro lyrics

  • sarpatta parambarai lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf