Kannai Kavarum Azhagu Valai Song Lyrics

Sugam Enge cover
Movie: Sugam Enge (1954)
Music: Viswanathan-Ramamurthy
Lyricists: A. Maruthakasi
Singers: A. P. Komala and K. R. Ramasamy

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை பல கலைகளில் சிறந்த தையற்கலை

ஆண்: பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும் உன்னதமான உருவம் உண்டாக்கும் பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும் உன்னதமான உருவம் உண்டாக்கும்

ஆண்: கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை பல கலைகளில் சிறந்த தையற்கலை

பெண்: படிக்காதவரை பிஏ எம்ஏ பட்டதாரி போல் மாற்றிவிடும் படிக்காதவரை பிஏ எம்ஏ பட்டதாரி போல் மாற்றிவிடும் இது பட்டதாரி போல் மாற்றிவிடும் புது சட்டைக்கார துரையாக்கிவிடும்

ஆண்: பண்ணை வேலை செய்யும் பெண்ணை பாரீஸ் லேடியாக்கி விடும் பண்ணை வேலை செய்யும் பெண்ணை பாரீஸ் லேடியாக்கி விடும் இது பாரீஸ் லேடியாக்கி விடும் மிகப் படித்தவள் போலே காட்டிவிடும்

ஆண்: கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை பல கலைகளில் சிறந்த தையற்கலை

பெண்: கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி கிண்ணாரம் போடச் செய்திடுமே கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி கிண்ணாரம் போடச் செய்திடுமே

ஆண்: கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி கேலி பேசவும் செய்திடுமே கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி கேலி பேசவும் செய்திடுமே

பெண்: ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட அணியும் மைனர் புஷ்கோட்டு ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட அணியும் மைனர் புஷ்கோட்டு

ஆண்: ஆடும் ராணி இன்னிசை வாணி போடும் ஹை நெக் ஜாக்கெட் ஆடும் ராணி இன்னிசை வாணி போடும் ஹை நெக் ஜாக்கெட்

பெண்: இந்த புஷ்கோட்டு
ஆண்: இந்த ஜாக்கெட்

இருவர்: கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை பல கலைகளில் சிறந்த தையற்கலை மின்னும் துணிகள் பலவகையாலே விதவிதமான உடைகள் உண்டாக்கி மின்னும் துணிகள் பலவகையாலே விதவிதமான உடைகள் உண்டாக்கி

இருவர்: கண்ணைக் கவரும் அழகு வலை கலைகளில் சிறந்த தையற்கலை பல கலைகளில் சிறந்த தையற்கலை

Female: Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Pala kalaigalil sirandha thaiyarkalai

Male: Pennin azhagai perukkiyae kaattum Unnadhamaana uruvam undaagum Pennin azhagai perukkiyae kaattum Unnadhamaana uruvam undaagum

Male: Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Pala kalaigalil sirandha thaiyarkalai

Female: Padikkadhavarai BA MA Pattadhaari pol maatrividum Padikkadhavarai BA MA Pattadhaari pol maatrividum Idhu pattadhaari pol maatrividum Pudhu sattaikaara durai aakkividum

Male: Pannai velai seiyum pennai Paarys lady aakividum Pannai velai seiyum pennai Paarys lady aakividum Idhu paarys lady aakividum Miga padithaval pola kaattividum

Male: Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Pala kalaigalil sirandha thaiyarkalai

Female: Kilavargal thammai kumarargal aaki Kinnaaram poda seithidumae Kilavargal thammai kumarargal aaki Kinnaaram poda seithidumae

Male: Kilavigal thammaiyum kumarigal aakki Kaeli pesavum seithidumae Kilavigal thammaiyum kumarigal aakki Kaeli pesavum seithidumae

Female: Aadum maadum meippavar kooda Aniyum mainar bushcoat Aadum maadum meippavar kooda Aniyum mainar bushcoat

Male: Idhu aadum rani innisai vaani Podum high neck jacket Idhu aadum rani innisai vaani Podum high neck jacket

Female: Indha bushcoat
Male: Indha jacket

Both: Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Pala kalaigalil sirandha thaiyarkalai Minnum thunigal pala vagai yaalae Vidha vidha maana thunigalum unndachi Minnum thunigal pala vagai yaalae Vidha vidha maana thunigalum unndachi

Both: Kannai kavarum azhagu valai Kalaigalil sirandha thaiyarkalai Pala kalaigalil sirandha thaiyarkalai

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • soorarai pottru lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • mudhalvane song lyrics

  • ka pae ranasingam lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil hymns lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • kannamma song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • unsure soorarai pottru lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • sundari kannal karaoke

  • ilaya nila karaoke download

  • thullatha manamum thullum tamil padal