Kannil Thondrum Kaatchi Yaavum Song Lyrics

Sugam Enge cover
Movie: Sugam Enge (1954)
Music: Viswanathan-Ramamurthy
Lyricists: Kannadasan
Singers: Jikki and K. R. Ramasamy

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே

பெண்: மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே

ஆண்: தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் இல்லையென்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா

ஆண்: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே

பெண்: உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே

பெண்: கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே

ஆண்: மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாழுமா...

ஆண்: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே...

பெண்: கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே

Female: Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae

Female: Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae

Male: Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Illai enbaar illai ennum Inba naalai kaanbomaa

Male: Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae

Female: Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae

Female: Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae

Male: Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Iniyum naattil ezhai selvan Baedham yaavum vaazhuma

Male: Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae

Female: Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae

Most Searched Keywords
  • maara song tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • asuran song lyrics in tamil download mp3

  • yaar azhaippadhu song download

  • karaoke songs in tamil with lyrics

  • tamil new songs lyrics in english

  • new tamil songs lyrics

  • maraigirai

  • tamil kannadasan padal

  • putham pudhu kaalai song lyrics

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru tamil lyrics

  • karaoke for female singers tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil christmas songs lyrics pdf

  • tamil love feeling songs lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • uyire uyire song lyrics

Recommended Music Directors