Sendhamizh Naattu Solaiyile Song Lyrics

Sugam Enge cover
Movie: Sugam Enge (1954)
Music: Viswanathan-Ramamurthy
Lyricists: A. Maruthakasi
Singers: Jikki and K. R. Ramasamy

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ..ஆ...

ஆண்: செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும் பூங்குயிலே செந்தமிழ் நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும் பூங்குயிலே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே

பெண்: சிந்தை கவர்ந்த ஆண் அழகா உம்மால் எனது வாழ்விலே சிந்தை கவர்ந்த ஆண் அழகா உம்மால் எனது வாழ்விலே சொந்தம் மிகுந்தது காதலில் புது சுகமும் என் மனம் காணுதே சொந்தம் மிகுந்தது காதலில் புது சுகமும் என் மனம் காணுதே

பெண்: தென்றலடிக்குது என்னை மயக்குது தேன் அமுதே இந்த வேளையிலே

ஆண்: அன்பில் விளைந்த அமுதே என் ஆசைக் கனவும் நீயே.ஏ..ஏ... அன்பில் விளைந்த அமுதே என் ஆசைக் கனவும் நீயே இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே

ஆண்: தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே

பெண்: ஆஅ..ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஅ.

பெண்: உம்மை இன்றி இங்கு இன்பமில்லை உற்ற துணை வேறு யாருமில்லை உம்மை இன்றி இங்கு இன்பமில்லை உற்ற துணை வேறு யாருமில்லை என்னுயிரே தமிழ்க் காவியமே என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம். என்னுயிரே தமிழ்க் காவியமே என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்.

ஆண்: இன்பம் துன்பம் எதிலும் சம பங்கு அடைந்தே நாமே இன்பம் துன்பம் எதிலும் சம பங்கு அடைந்தே நாமே இல்லறம் ஏற்று பேதமில்லா எண்ணம் கொண்டு வாழலாம் இல்லறம் ஏற்று பேதமில்லா எண்ணம் கொண்டு வாழலாம்

ஆண்: தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்த வேளையிலே

இருவர்: எண்ணி எண்ணி இந்த ஏழையின் மனம் இன்பக் கனவு காணுதே தென்றலடிக்குது என்னை மயக்குது தேன் அமுதே (தேன்மொழியே) இந்த வேளையிலே

Female: Aaa...aaa..aa..aa..aa.aa.

Male: Senthamil naattu solaiyilae Sindhu paadi thiriyum poonguyilae Senthamil naattu solaiyilae Sindhu paadi thiriyum poonguyilae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae

Female: Sindhai kavarndha aan azhagaa Ummaal enadhu vaazhvilae Sindhai kavarndha aan azhagaa Ummaal enadhu vaazhvilae Sondham migundhadhu Kaadhalil pudhu sugamum En manam kaanudhu Sondham migundhadhu Kaadhalil pudhu sugamum En manam kaanudhu

Female: Thendral adikkuthu ennai mayakkuthu Thaen amudhae indha velaiyilae

Male: Anbil vilaindha amudhae En aasai kanavum neeyae..ae..ae.. Anbil vilaindha amudhae En aasai kanavum neeyae. Inba nilaavae unadhu kangal Iniya kadhaigal solludhae Inba nilaavae unadhu kangal Iniya kadhaigal solludhae

Male: Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae

Female: Aaa...aaa..aa..aa..aa.aa.

Female: Ummai indri ingu inbam illai Uttra thunai veru yaarum illai Ummai indri ingu inbam illai Uttra thunai veru yaarum illai Ennuyirae tamil kaaviyamae Endrum ondraagavae vaazhndhiduvom Ennuyirae tamil kaaviyamae Endrum ondraagavae vaazhndhiduvom

Male: Inbam thunbam edhilum Sama pangu adainthom naamae Inbam thunbam edhilum Sama pangu adainthom naamae Illaram yettru baedhamillaa Ennam kondu vaazhalaam Illaram yettru baedhamillaa Ennam kondu vaazhalaam

Male: Thendral adikkuthu ennai mayakkuthu Thaen mozhiyae indha velaiyilae

Both: Enni enni indha ezhaiyin manam Inba kanavu kaanudhae Thendral adikkuthu ennai mayakkuthu Thaen amudhae indha velaiyilae

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil christian songs lyrics free download

  • theera nadhi maara lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • narumugaye song lyrics

  • master songs tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • karaoke tamil songs with english lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • maara song tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • kadhal theeve

  • sarpatta parambarai song lyrics tamil

  • best love song lyrics in tamil

  • google google song lyrics tamil