Added Date: Feb 11, 2022
ஆண்: சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே
ஆண்: குணத்தை உதறி பணத்தை நாடும் கூட்டம் மலிந்த கொடிய உலகில் குணத்தை உதறி பணத்தை நாடும் கூட்டம் மலிந்த கொடிய உலகில் சுகம் எங்கே சுகம் எங்கே
ஆண்: அமுத மொழியும் குமுத விழியும் ஆசை பொங்கும் பார்வையும் அமுத மொழியும் குமுத விழியும் ஆசை பொங்கும் பார்வையும் அழகுச் சிலையே பழைய கதையாய் ஆனபோதும் உலகிலே சுகம் எங்கே சுகம் எங்கே
ஆண்: அன்பின் உருவே ஆடிப்பாடி வாழ்ந்த வாழ்வும் போனதே அன்பின் உருவே ஆடிப்பாடி வாழ்ந்த வாழ்வும் போனதே அன்பினாலே உன்னைப் பிரிந்து வாடும் காலம் நேர்ந்ததே சுகம் எங்கே சுகம் எங்கே
ஆண்: இன்ப வாழ்வும் இந்த நாடும் இருப்பவர் தமக்கே சொந்தமே பொருள் இருப்பவர் தமக்கே சொந்தமே ஏழையாகப் பிறந்த எனக்கு துன்பம் ஒன்றே சொந்தமே சுகம் எங்கே சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே
ஆண்: சுகம் எங்கே...ஏ..

Male: Sugam engae sugam engae Sugam enage sugam engae Sugam enage sugam engae Ezhai aazhvil sugam engae Sugam enage sugam engae
Male: Gunathai udhari Panathai naadum Koottam malindha kodiya ulagil Gunathai udhari panathai naadum Koottam malindha kodiya ulagil Sugam enage sugam engae
Male: Amudha mozhiyum Kumudha vizhiyum Aasai pongum parvaiyum Amudha mozhiyum Kumudha vizhiyum Aasai pongum parvaiyum Azhagu silaiyae pazhaiya kadhaiyaai Aanapodhu ulagilae Sugam enage sugam engae
Male: Anbin uruvae aadipaadi Vaazhndha vaazhvum ponadhae Anbin uruvae aadipaadi Vaazhndha vaazhvum ponadhae Anbinaalae unnai pirindhu Vaadum kaalam nernthathae Sugam enage sugam engae
Male: Inba vaazhvum indha naadum Iruppavar thammakkae sondhamae Porul iruppavar thammakkae sondhamae Ezhaiyaaga pirandha enakku Thunbam ondrae sondhamae Sugam enage sugam engae Ezhai aazhvil sugam engae Sugam enage sugam engae
Male: Sugam engae..ae..
aagasam song lyrics
lyrical video tamil songs
sarpatta parambarai song lyrics tamil
aagasatha
sarpatta lyrics in tamil
kanthasastikavasam lyrics
unnodu valum nodiyil ringtone download
mgr karaoke songs with lyrics
best tamil song lyrics for whatsapp status download
karaoke lyrics tamil songs
chellamma song lyrics
amman kavasam lyrics in tamil pdf
dingiri dingale karaoke
amarkalam padal
soorarai pottru mannurunda lyrics
vaseegara song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
lyrics tamil christian songs
lyrics of soorarai pottru
maruvarthai pesathe song lyrics in tamil