Added Date: Feb 11, 2022
ஆண்: குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்

ஆண்: மண்ணோடு கூடும்தான் மண்ணாய் போகும்.ம்ம். தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்...ம்ம்.. சிறகும் சருகாய்...உதிர்ந்தே போகும்

பெண்: லா லாலா லா லா லால லாலா லா லா லால
ஆண்: ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது
ஆண்: இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன் உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்
ஆண்: குடகு மலைக் காடு அதில் குருவிக்கொரு கூடு குருவி பறந்தோடும் அந்த கூடு மண்ணில் வாடும்..
ஆண்: உங்களை ஆசையா என் நெஞ்சில் தாங்கினேன் பாசத்திலே பாரங்களும் சுகமானது கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்
ஆண்: நதியே நெருப்பிலே எரிகின்றதே விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ

Male: Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum

Male: Mannodu koodumthaan Mannaai pogum.mm. Thannaasai kunjugal engae vaazhum.mm.. Siragum sarugaai...udhirnthae pogum

Female: Laa laalaa laalaa laala Laalaa laa laa laala
Male: Aaruthal kooravo en devathai vanthathu Paalaivanam thedi oru nadhi vanthathu Melliya paarvaiyaa nee solliya vaarththaiyaa En idhayam nambikkaiyil udhikkindrathu
Male: Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum
Male: Ungalai aasaiyaa En nenjil thaanginaen Paasaththilae bharangalum sugamaanathu Kangalai koodaththaan naan mooduvathillaiyae Thookkamindri vaazhvatharkor varam kekkiraen
Male: Nadhiyae neruppilae erigindrathae Vizhi neer anaiththida thudikkindrathae Enathu vizhiyil sirikkum malargal Vaadi pogumo Vidhiyin vazhiyil kavithai paravai oodi pogumo
Male: Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum
Male: Mannodu koodumthaan Mannaai pogum.mm. Thannaasai kunjugal engae vaazhum.mm.. Siragum sarugaai...udhirnthae pogum
Male: Kudagu malai kaadu Adhil kuruvikoru koodu Kuruvi paranthodum Antha koodu mannil vaadum
kayilae aagasam karaoke
tik tok tamil song lyrics
maraigirai full movie tamil
tamil songs without lyrics only music free download
maruvarthai pesathe song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female
maara movie lyrics in tamil
tamil new songs lyrics in english
soorarai pottru movie song lyrics
kadhal valarthen karaoke
putham pudhu kaalai song lyrics
nagoor hanifa songs lyrics free download
anbe anbe tamil lyrics
amarkalam padal
thamizha thamizha song lyrics
love songs lyrics in tamil 90s
maravamal nenaitheeriya lyrics
enjoy enjaami song lyrics
kichili samba song lyrics