Vambula Maattividatheengo Song Lyrics

Sugamana Sumaigal cover
Movie: Sugamana Sumaigal (1992)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச்சொல்லாதீங்கோ நான் யாரு கழுவுற மீன்ல நழுவற மீனாச்சே தானனா தானனன்னானா தானனா என்னை பாட சொல்லாதீங்கோ ஒ ஒ ஒ திருவாயை நான் தொறந்தா ஆஅ..ஆ...ஆ..ஆஅ..

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்... திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்..

ஆண்: கச்சேரி நான் பாட ஒப்பாரி கண்ணீர் விடும் ஹொ ஹொ ஹொ ஹோய்..

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ...ஓ.

ஆண்: பாடியதில்லை ஒழுங்கா நான் பல்லவி பாட்டு பாடுவதெல்லாம் எப்போதும் பஞ்சப்பாட்டு தப்பு தப்பா நான் பாடி வெச்சாலும் என்னை தண்டிக்க ஆளே ஏது

ஆண்: ஜேசுதாசும் எஸ்பிபியும் ஊருல கிடையாது மெட்டு போட்டு பாடச் சொன்னா டல்லா பாடுவேன் துட்டு போட்டு பாடச் சொன்னா நல்லா பாடுவேன் ஆனது ஆகட்டும் அபஸ்வரம் கூடட்டும் செம்மங்குடி குன்னக்குடி என்னை கொஞ்சம் மன்னிக்கட்டுமே

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ...ஓ.

ஆண்: கவனிச்சுப் பாரு நான் காட்டும் ஒலியும் ஒளியும் கற்பனையெல்லாம் என்னோட ஒழியும் ஒழியும் போடுற பாட்ட பார்த்து தொலைக்கணும் அதுதான் தொலைக்காட்சி சூப்பர் ஹிட்டு பாட்டையும் சொதப்பி பாடுவேன் இது என் அரசாட்சி

ஆண்: ஆளுக்கொரு பாடல் போட தடையும் இல்லையே அய்யாவோட சானலில் என்றும் தடங்கலில்லையே ராகமும் தெரியல தாளமும் தெரியல ஜன கன மனகூட சரிவர தெரியல்லையே

ஆண்: அப்புறம் ஏன்யா பாடறே போனாப் போவுது பழைய பாட்டை ஒண்ண பாடித் தொலை..

ஆண்: அம்பாள் மனம் கனிந்து உருகி கடை கண் பார் அன்பால் என்னை பாடச் சொன்னது உந்தன் வம்பா ஹ ஹ ஹ

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ

ஆண்: திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்.. திருவாயை நான் தொறந்தா தெருநாயும் ஒடும்.. கச்சேரி நான் பாட ஒப்பாரி கண்ணீர் விடும் ஹொ ஹொ ஹஹ ஹொ ஹொ

ஆண்: வம்புல மாட்டிவிடாதீங்கோ என் சின்னண்ணே என்னே பாட்டெல்லாம் பாடச் சொல்லாதீங்கோ...ஓ.ஓஓ

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo Naan yaaru kazhuvura meenla nazhuvura meenaachae Thaananaa thaanananaanaa Thaananaa ennai paadda sollaatheengo oo oo oo Thiru vaayai naan thoranthaa aaa..aa..aa..aaa..

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo Thiruvaayai naan thoranthaa theru naayum odum. Thiruvaayai naan thoranthaa theru naayum odum.

Male: Katcheri naan paada oppaari kanneer vidum Ho ho ho hoi

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo..oo.

Male: Paadiyathillai ozhungaa naan pallavi paattu Paaduvathellaam eppothum panjappaattu Thappu thappaa naan paadi vechchaalum Ennai thandikka aalae yaedhu

Male: Jesudass-yum spb-yum oorula kidaiyaathu Mettu pottu paada sonnaa dullaa paaduvaen Thuttu pottu paada sonnaa nallaa paaduvaen Aanathu aagattum abashwaram koodattum Sammaangudi kunnakkudi Ennai konjam mannikkattumae

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo..oo.

Male: Kavanichchu paaru naan kaattum oliyum oliyum Karpanaiyellaam ennoda ozhiyum izhiyum Podura paatta paarththu tholaikkanum Adhuthaan tholaikkaatchi Super hit-tu paattaiyum sothappi paaduvaen Idhu en arasaatchi

Male: Aalukkoru paadal poda thadaiyum illaiyae Aiyaavoda chanal-lil endrum thadankalilaiyae Raagamum theriyala thaalamum theriyala Jana gana manakooda sarivara theriyallaiye

Male: Appuram yaenyaa paadarae Ponaa povuthu pazhaiya paattai Onna paadi thollai

Male: Ambaal manam kaninthu urugi kadai kann paar Anbaal ennai pada sonnathu Unthan vambaa ha ha ha

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo..

Male: Thiruvaayai naan thoranthaa theru naayum odum. Thiruvaayai naan thoranthaa theru naayum odum. Katcheri naan paada oppaari kanneer vidum Ho ho haha ho ho

Male: Vambula maatti vidaatheengo en chinnannae Ennae paattellaam paada sollaatheengo..oo.ooo

Other Songs From Sugamana Sumaigal (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • tamil thevaram songs lyrics

  • kutty pattas movie

  • orasaadha song lyrics

  • kadhal valarthen karaoke

  • kannana kanne malayalam

  • vaathi coming song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • en iniya pon nilave lyrics

  • tamil lyrics song download

  • tamil songs lyrics pdf file download

  • sarpatta parambarai songs lyrics

  • master tamil lyrics

  • unna nenachu song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • isaivarigal movie download

  • tamil love feeling songs lyrics download

  • poove sempoove karaoke with lyrics

  • asuran song lyrics in tamil

  • indru netru naalai song lyrics