Added Date: Feb 11, 2022
பெண்: உன் வாழ்க்கை உன் பரிசாக என் செய்வாய் நீ உனக்காக தான் நினைத்ததும் விதைத்ததும் உனக்கு தான் பலித்திடும் ஜெய்த்திடும் உனக்கு தான் தூரங்கள் கடப்பதும் உனக்கு தான் இந்த வாய்ப்பினை நழுவ விடாதே
பெண்: லைப் இஸ் எ கிப்ட் செரீஸ் இட் இட்ஸ் ஆன் தி வே வெயிட் பார் இட்
பெண்: உடைமைகள் உன்னை விட்டு அகலலாம் உணர்வுகள் உன்னை விட்டு பிரியுமா கனவுகள் விழித்தாலும் மறையலாம் உறங்கும் பொழுதும் உன் இலட்சியங்கள் உறையுமா உன்னால் முடியும் அந்த உண்மை உனக்கு தெரியுமா
பெண்: உன் நரம்புகள் தளர்ந்திடும் காலமே வந்தாலும் எந்நாளும் நம்பிக்கை உன் நெஞ்சில் வாழும் உன் வாழ்க்கை உன் கையில் பரிசாக

பெண்: ஹ்ம்ம் . டுருருரு ஹா ஆ தரராரா லைப் இஸ் எ கிப்ட் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Un vazhkai un. Parisaaga Yen seivaai nee. Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae
Female: Life is a gift Cherish it It’s on the way Wait for it
Female: Udaimaigal unnai vittu agalalaam Unarvugal unnai vittu piriyuma Kanavugal vizhithaalum maraiyalaam Urangum pozhuthum Un latchiyangal uraiyuma Unnal mudiyum Antha unmai unakku theriyuma
Female: Un narambugal thalarnthidum Kaalamae vanthaalum Ennaalum nambikkai un nenjil vazhum Un vazhkai un kaiyil parisaaga
Female: Un vazhkai un. Parisaaga Yen seivaai nee. Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae..ae
Female: Hmmm.turururuu Haa.aaa..tharararara Life is a gift..mmm.mmm.mmm.
teddy marandhaye
youtube tamil line
vijay and padalgal
lyrics video tamil
tamil female karaoke songs with lyrics
asuran song lyrics in tamil
chill bro lyrics tamil
maara theme lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
google song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
google google song lyrics tamil
love lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
vinayagar songs tamil lyrics
tamil love song lyrics
dingiri dingale karaoke
google google song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
neeye oli sarpatta lyrics