Nyaayamthana Song Lyrics

Sughamaai Subbulakshmi cover
Movie: Sughamaai Subbulakshmi (2018)
Music: Shameshan Mani Maran
Lyricists: Yuwaji
Singers: Samhita Mira, Varmman Elangkovan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்

பெண்: நியாயம்தானா நியாயம்தானா அன்பே உன்னை மறந்து விட்டால் நியாயம்தானா நியாயம் தானா நானும் நாளும் மறக்க விட்டால்

பெண்: ஏக்கம் உந்தன் தாக்கம் என்னை மென்னு தின்ன கெஞ்சும் மனம் கொஞ்சும் உன்னை அள்ளி கொள்ள காயம் பட்ட நெஞ்சம் சில காலம் தேம்பும் காதல் கதை கூறும் கண்ணில் தோன்றும் ஈரம்

பெண்: நான் தனிமையிலே உன்னில் தொலைந்திடவா நித்தம் முனு முனுத்தேனே ஓஓ அன்பை வழி மறித்தேனே மிச்சம் வழி மட்டும் மிஞ்ச மனம் நொந்து பதை பதைத்தேனே

பெண்: நியாயம்தானா நியாயம்தானா அன்பே உன்னை மறந்து விட்டால் நியாயம்தானா நியாயம் தானா நானும் நாளும் மறக்க விட்டால்

ஆண்: ஆசை கனவெல்லாம் நிஜமாகும் வழி தேடி போகும் என் பாதை தவறா பாசம் உயிர் நேசம் இருந்தாலும் பயன் இல்லை காதல் துணை வாழ்வின் தடையா

ஆண்: சேதம் இனி போதும் என உள்ளம் சொன்னாலும் காதல் தருணங்கள் என் கண் முன்னே தோன்றும் ஆசை நிறைவேறும் வரை அன்பை கொல்வேனோ அன்பின் சிலுவைக்குள் என் ஆசை மடியாதோ

ஆண்: நியாயம்தானா நியாயம்தானா உன்னில் என்னை சிறை எடுத்தாய் நியாயம்தானா நியாயம் தானா நெஞ்சை இன்று சிதற விட்டாய்

பெண்: செஞ்ச பாவம் தான் என்ன மனம் ரணமாய் மாறி வதைக்க தாயாய் என்னை நான் நினைக்க ஒரு உயிர் துளி சேர்ந்திட மறுக்க

பெண்: காலம் வரும் வழி தெரிந்தே கனவும் போகுது கடந்தே கரையை தேடியே அலைந்தே கடல் அலையோ போகுது பிரிந்தே

ஆண் &
பெண்: கருவினில் உயிராகி காதல் பிறந்திடவே கருணை கிடையாதோ விதியே விதியே துயரங்கள் வரமாகி வாழ்வும் இனித்திடவே வழி ஒன்று தருவாயோ விதியே விதியே

ஆண் &
பெண்: நியாயம்தானா நியாயம்தானா மாய வாழ்வே நடப்பதெல்லாம் நியாயம்தானா நியாயம்தானா நானும் ஆனேன் நடை பிணமாய்

Music by: Shameshan Mani Maran

Female: Nyaayamthaana nyaayamthaana Anbae unnai maranthu vittaal Nyaayamthaana nyaayamthaana Naanum naalum marakka vittaal

Female: Yekkam unthan thaakam Ennai mennu thinnaa Kenjum manam konjum Unnai alli kolla Kaayam patta nenjam Sila kaalam thaembum Kaathal kathai koorum Kannil thondrum eeram

Female: Naan thanimaiyilae Unnil tholainthidavaa Nitham munu munuthaenae Ooo. anbai vazhi maraithanae Micham vazhi mattum minja Manam nonthu pathai pathaithaenae

Female: Nyaayamthaana nyaayamthaana Anbae unnai maranthu vittaal Nyaayamthaana nyaayamthaana Naanum naalum marakka vittaal

Male: Aasai kanavellaam Nijamaagum vazhi thedi Pogum en padhai thavaraa Paasam uyir neesam Irunthalum payan illai Kaathal thunai vazhvin thadaiya

Male: Saetham ini pothum Ena ullam sonnalum Kaathal tharunangal En kan munnae thondrum Aasai niraiverum varai Anbai kolvenoo Anbin siluvaikkul En aasai madiyaatho

Male: Nyaayamthaana. Nyaayamthaana. Unnil ennai sirai eduththaai Nyaayamthaana Nyaayamthaana Nenjai indru sithara vittaai..

Female: Senja paavam thaan enna Manam ranamaai maari vathaikka Thaayai enai naan ninaikka Oru uyir thuli sernthida marukka

Female: Kaalam varum vazhi therinthae Kanavum poguthu kadanthae Karaiyai thediyae alainthae Kadal alaiyo poguthu pirinthae

Male &
Female: Karuvinil uyiraagi Kaathal piranthidavae Karunai kidaiyaatho vithiyae vithiyae Thuyarangal varamaagi Vaazhvum inithidavae Vazhi ondru tharuvaayo vithiyae vithiyae

Male &
Female: Nyaayamthaana nyaayamthaana Maaya vaazhvae nadappathellaam Nyaayamthaana nyaayamthaana Naanum aanen nadai pinamaai

Similiar Songs

Paathi Nelavu Happy Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Paathi Nelavu Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Kadhal Oru Song Lyrics
Movie: Aasai Aasaiyai
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma
Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • bujji song tamil

  • tamil songs lyrics in tamil free download

  • nattupura padalgal lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • megam karukuthu lyrics

  • best lyrics in tamil love songs

  • usure soorarai pottru

  • tamil2lyrics

  • malto kithapuleh

  • tamil love feeling songs lyrics download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • romantic love songs tamil lyrics

  • karnan movie songs lyrics

  • anbe anbe song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • nenjodu kalanthidu song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • dingiri dingale karaoke