Saritiram Padaitidu Song Lyrics

Sughamaai Subbulakshmi cover
Movie: Sughamaai Subbulakshmi (2018)
Music: Neroshen Thanaseharan
Lyricists: Prabhu
Singers: Neroshen Thanaseharan

Added Date: Feb 11, 2022

ஆண்: வென்றிடதானே கனவுகள் இங்கே வினா ஆகுதே விடைகளை தேடி ஓடுகின்றேனே கனா மீளுதே

ஆண்: காலங்கள் கனியும் காத்திரு நீயும் கதைகள் இங்கே சொன்னவர் யாரோ கடல் வற்றியே கரை காண் நிலை

குழு: சரித்திரம் படைத்திடு சரித்திரம் படைத்திடு

ஆண்: நன் முயற்சிகள் யாவும் திருவினை யாகும் உயிர் இலட்சியங்கள் வெல்ல இந்த லட்சங்களும் வேண்டாம் உன் வியர்வை செய்யும் வெற்றி இது உலகம் அறிந்த யுத்தி இதை அறிந்தால் யாவும் சித்தி இதில் ஐயம் நெஞ்சில் வேண்டாம்

ஆண்: முயற்சிகள் செய்வோருக்கு அசாத்தியம் ஏதிங்கு சரித்திரம் படைக்கும் அசாத்தியம் தான் இங்கு அச்சத்தின் மிச்சங்கள் துச்சங்கள் ஆகட்டும் தாண்டாமல் தூரங்கள் எல்லைகள் சேராது

ஆண்: வழி நூறு காணாமல் வழி இங்கு திறவாது வழி தாங்கா இதயங்கள் விடை இன்று காணாது வினா உண்டு உன் வாழ்வில் விடை நூறு நீ தேடு விடியல் உனக்காக

ஆண்: மெய் காதல் தானே உன் காதல் தினம் லட்சியம் தானே உன் தேடல் சோராதே தலை கோணாதே வீழாமல் உயிர் காணாதே

ஆண்: நால் கோடி உயிரோடு போராடி சூடேறி முன்னேறும் உழைப்பாலே கருவோடு உயிராய் உயிர் சென்ற வழியாலே உடல் செய்து உருவாகி புடம் தள்ள வழி கண்டு வென்றோர்கள் நாமே

ஆண்: முடியாதென்ற வார்த்தை பிணம் பேசும் பாஷை பிடிவாதம் கொண்டு நீ முன்னேறும் வேட்கை செய் அல்ல செத்து மடி என்றும் போர் செய் என் இதயம் துடித்திடும் அனுதினம் உரைத்திடும்

ஆண்: { நன் முயற்சிகள் யாவும் திருவினை யாகும் உயிர் இலட்சியங்கள் வெல்ல இந்த லட்சங்களும் வேண்டாம் உன் வியர்வை செய்யும் வெற்றி இது உலகம் அறிந்த யுத்தி இதை அறிந்தால் யாவும் சித்தி இதில் ஐயம் நெஞ்சில் வேண்டாம் } (2)

Music by: Neroshen Thanaseharan

Male: Vendridathaanae kanavugal ingae Vinaa aaguthae Vidaigalai thedi oodukindrenae Kanaa meeluthae

Male: Kaalangal kaniyum Kaathiru neeyum Kaathaigal ingae sonnavar yaaro Kadal vatriyae Karai kaan nilai

Chorus: Sarithiram padaithidu Sarithiram padaithidu

Male: Nan muyarchigal yaavum Thiruvinai yaagum Uyir latchiyangal vella Intha latchangalum vendaam Un viyarvai seiyum vetri Ithu ulagam arintha yuthi Ithai arinthaal yaavum sithi Ithil aiyam nenjil vendam

Male: Muyarchigal seivorkku Asaathiyam yethinggu Sarithiram padaikkum Asaathiyam thaan inggu Achathin michangal Thuchangal aagatum Thaandaamal thoorangal Ellaigal seraathu

Male: Vazhi nooru kaanaamal Vazhi ingu thiravaathu Vazhi thaanga ithayangal Vidai indru kaanathu Vinaa undu un vaazhvil Vidai nooru nee thedu Vidiyal unakaaga

Male: Mei kaadhal thaanae Un kaadhal Thinam latchiyam thaanae Un thedal Soraathae thalai koonathae Veezhaamal uyir kaanaathae

Male: Naal kodi uyirodu Pooradi sooderi Munnerum uzhaipaalae Karuvodu uyiraai Uyir sendra valiyaalae Udal seithu uruvaagi Pudam thalla vazhikandu Vendrorgal naamae

Male: Mudiyaathendra vaarthai Pinam pesum baashai Pidivaatham kondu Nee munnerum vetkai Sei alla seththu madi Endrum por sei En idhayam thudithidum Anuthinam uraithidum

Male: Nan muyarchigal yaavum Thiruvinai yaagum Uyir latchiyangal vella Intha latchangalum vendaam Un viyarvai seiyum vetri Ithu ulagam arintha yuthi Ithai arinthaal yaavum sithi Ithil aiyam nenjil vendam

Male: Nan muyarchigal yaavum Thiruvinai yaagum Uyir latchiyangal vella Intha latchangalum vendaam Un viyarvai seiyum vetri Ithu ulagam arintha yuthi Ithai arinthaal yaavum sithi Ithil aiyam nenjil vendam

Male: {Nan muyarchigal yaavum Thiruvinai yaagum Uyir latchiyangal vella Intha latchangalum vendaam Un viyarvai seiyum vetri Ithu ulagam arintha yuthi Ithai arinthaal yaavum sithi Ithil aiyam nenjil vendam} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • new tamil songs lyrics

  • ka pae ranasingam lyrics

  • happy birthday lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • oru manam movie

  • master tamil padal

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kanne kalaimane karaoke tamil

  • morrakka mattrakka song lyrics

  • alagiya sirukki movie

  • bujjisong lyrics

  • sivapuranam lyrics

  • enna maranthen

  • maate vinadhuga lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • munbe vaa karaoke for female singers

  • whatsapp status lyrics tamil

  • tamil love feeling songs lyrics for him

  • old tamil songs lyrics in tamil font