Suppose Unnai Kadhalichu Song Lyrics

Sukran cover
Movie: Sukran (2005)
Music: Vijay Antony
Lyricists: Vijay Antony
Singers: Ranjith and Vinaya

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

ஆண்: சப்போஸ் உன்னை காதலிச்சு சப்போஸ் நானும் பேதலிச்சு சப்போஸ் என்னை கட்டிக்கோனா என்ன சொல்வாய்

பெண்: சப்போஸ் உன் மேல் கோபம் வந்து சப்போஸ் அங்கே எனை மறந்து சப்போஸ் நான் என் செருப்பெடுத்தால் என்ன செய்வாய்

ஆண்: விளையாட்டா சொன்னேன் சொல்வேன் தப்புன்னா சாரி கேப்பேன் சாரினா சாரி இல்ல சேரி பாப்பா

பெண்: விளையாட்டா போலீஸ் போவேன் விளையாட்டா கம்ப்ளைன்ட் செய்வேன் கொஞ்சமா தட்ட சொல்வேன் பி கேர்புல் பா

ஆண்: ........

ஆண்: யே உன் முதுகில் கை வைத்து

பெண்: டேய்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ உன் முதுகில் கை வைத்து உன் உதட்டில் வாய் வைத்து முத்தங்களை நான் போட வரவே இல்லை இன்னைக்கொரு பீச்சுக்கும் நாளைக்கொரு பார்க்குக்கும் உன்னைதள்ளி போகும் எண்ணம் அறவே இல்லை

பெண்: தள்ளிபோ தள்ளிபோ பொய்களை தள்ளி சொல்லி போ இனிமேல் மவனே பேசுன பாயுவேன் உன் மேல் போடா போ திரும்பாமல் ஓடி போ

ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஆண்
குழு: .........

ஆண்: ஏ.. உங்கக்காவுக்கு லைன் போட்டு
பெண்: அயே
ஆண்: ஜிகு ஜிகு ஜான்
பெண்: ராஸ்கல்
ஆண்: ஜிகு ஜிகு ஜான்

ஆண்: உங்கக்காவுக்கு லைன் போட்டு தங்கச்சிக்கு மை போட்டு ஃபேமிலிக்கே ஐஸ் போட்டு வறுப்பேன் கடலை உன் காலேஜுக்கு ஃபோன் பண்ணி உங்கப்பன் மாதிரி நான் பேசி மேட்டினிக்கு ப்ளான் போட்டு அடிப்பேன் ரகளை

பெண்: பேசுடா இன்னும் பேசுடா வாயை தைக்க போறேன் கடைசியா பேசுடா தூசுடா நீலாம் தூசுடா உன்மேல் போடபோறேன் ஈவ்டீசிங் கேசுடா நீ சரியான லூசுடா

பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ போடா போடா போடா டேய்

ஆண்: சப்போஸ் உன்னை சப்போஸ் உன்னை சப்போஸ் சப்போஸ் சப் சப் சப் சப்

பெண்: டேய் அதான் சொல்லிட்டேன்ல

Male: Suppose unnai kaadhalichu Suppose naanum bedhalichu Suppose ennai kattikonna enna solvaai

Female: Suppose unmel kobam vandhu Suppose angae enai marandhu Suppose naan en serupeduthaal enna seivaai

Male: Velayaata sonnen sollven thapuna sorry kepen Sorryna sorry illai saree pappa

Female: Velayaata police poven velayaata complain seiven Konjama thata solven be careful paa

Male: ................

Male: Suppose unnai kaadhalichu Suppose naanum bedhalichu Suppose ennai kattikonna enna solvaai

Female: Suppose unmel kobam vandhu Suppose angae enai marandhu Suppose naan en serupeduthaal enna seivaai

Male: .............

Male: Yea un mudhugil kai vaithu

Female: Dai

Male: Aaaa aaa aaaa aaaa aaaa Un mudhugil kai vaithu un udhatil vaai vaithu Muthangalai naan poda varavae illai Innaikoru beachukum naalaikoru parkukum Unnai thalli pogum ennam aravae illai

Female: Thallipo thallipo poigalai thalli sollipo Inimel mavanae pesuna paayuven un mel poda po Thirumbaamal odipo

Male: Suppose unnai kaadhalichu Suppose naanum bedhalichu Suppose ennai kattikonna enna solvaai

Female: Suppose unmel kobam vandhu Suppose angae enai marandhu Suppose naan en serupeduthaal enna seivaai

Male: Ha ha ha ha ha ha ha ha ha

Male chorus: ............

Male: Yea ungkaavuku line potu

Female: Aye   
Male: Jigu jigu jaan

Female: Rascal    
Male: jigu jigu jaan

Male: Ungkaavuku line potu thangachiku mai pottu Familykae ice potu varupen kadalai Un collegeuku phone panni ungapan madhiri naan pesi Matineeku plan potu adipen ragalai

Female: Pesuda innum pesuda Vaayai thaika poren kadaisiya pesuda Thoosuda neelam thoosuda Unmel poda poren eve teasing casuda Nee seriyaana loosudaa

Female: Aaaaaa aaaaaaa aaaaaaaaaa aaaaaaaa aaaa aaaa aaaa Podaa podaaa pooodaa deiiii

Male: Suppose unnai suppose unnai Suppose suppose sup sup sup sup

Male: Suppose unnai kaadhalichu Suppose naanum bedhalichu Suppose ennai kattikonna enna solvaai

Female: Suppose unmel kobam vandhu Suppose angae enai marandhu Suppose naan en serupeduthaal enna seivaai

Male: Velayaata sonnen sollven thapuna sorry kepen Sorryna sorry illai saree pappa

Female: Velayaata police poven velayaata complain seiven Konjama thata solven be careful paa

Male: .............

Male: Suppose unnai kaadhalichu Suppose naanum bedhalichu Suppose ennai kattikonna enna solvaai

Female: Dei adhan sollitenla

Other Songs From Sukran (2005)

Uchi Muthal Song Lyrics
Movie: Sukran
Lyricist: Vaigai Selvan
Music Director: Vijay Antony
Un Paarvaiyo Song Lyrics
Movie: Sukran
Lyricist: Snehan
Music Director: Vijay Antony
Vaanamthaan Song Lyrics
Movie: Sukran
Lyricist: Snehan
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • tamil song lyrics

  • tamil worship songs lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • tamil to english song translation

  • tamil love feeling songs lyrics video download

  • varalakshmi songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • sarpatta movie song lyrics

  • kutty story in tamil lyrics

  • only tamil music no lyrics

  • munbe vaa karaoke for female singers

  • aagasam soorarai pottru lyrics

  • tamil song lyrics 2020

  • chill bro lyrics tamil

  • pagal iravai karaoke