Uchi Muthal Song Lyrics

Sukran cover
Movie: Sukran (2005)
Music: Vijay Antony
Lyricists: Vaigai Selvan
Singers: Clinton and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ..................

ஆண்: உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா
குழு: சம்மதமா

ஆண்: பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன் என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா
குழு: சம்மதமா

ஆண்: இல்லை என்று நீ பொய் சொன்னால் நாளை சம்மதம் கேட்கிறேன் ஆமாம் என்று உண்மை சொன்னால் இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்

குழு: .................

ஆண்: உம்மாஹ் என்ன செய்யும் இந்த மனது சின்ன வயது உன்னை நினைக்கும் பொழுது சுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல் உள்ளம் துடிக்கிறதே கன்னியே

ஆண்: எரிச்சலை கொஞ்சம் எடுத்து வெய்யில் அடித்து அதில் நெருப்பை மடித்து கண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய் அன்பில் கொளுத்துகிறாய் கன்னியே

பெண்: வலைகளை விரிக்கிறாய் காதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய் கன்னி என்னை விழிகளால் உருக்கிறாய்
ஆண்: சந்தியா நீ என் இந்தியா

ஆண்: உம்மாஹ் காதல் என்னும் பாடம் எடுத்து சொல்லி கொடுத்து ஒரு பரீட்சை நடத்து நூறு என்பதெனக் ஒன்னுமில்லடி நான் நூற்றி அம்பதே எடுப்பேன்

ஆண்: எந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து எடை நிறுத்து அதன் அளவை எழுது உலகத்தின் மைகள் தீர்ந்துவிடுமே பேப்பர் காலி ஆகுமே செல்லமே

பெண்: இமைகளில் இருக்கிறாய் கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய் திரைகளை அணைப்பினால் கிழிக்கிறாய்

ஆண்: பட்டு செல்லும் உன் நிழலை மிக மிக நேசிப்பவன் என்னை விட யாருமில்லை சொல்லு காதலிக்க சம்மதமா ஆஆ...

Chorus: {Solae paayo Koyo kemooo Chooma keyo Tere loo} (2) Tere loo

Male: Uchchi muthal padham varai Ullirukkum aavi varai Kannil vaithu parthu kolven Ennai kadhalikka sammadhama
Chorus: Sammadhama

Male: Pattu chellam un nizhalai Miga miga nesippavan Ennai vida yaarum illai Sollu kadhalikka sammadhama
Chorus: Sammadhamaa

Male: Illai endru nee poi sonnal Naalai sammadham ketkiren Aamaam endru unmai sonnaal Ippavae maaradaippil saagiren

Chorus: Saalae maayoo Thuppa koyo lelo Thaiya komo keyo Sero lelo thagu baru sesa loo

Male: Umaahhh.. Enna seiyum intha manathu Chinna vayadhu Unnai ninaikkum pozhuthu Suthi vaithu nenjil adippathu pol Ullam thudikkirathae kanniyae

Male: Erichalai konjam eduthu Veyil adithu Athil neruppai madithu Kannil vaithu ennai azhuthugirai Anbil koluthigirai kanniyae

Female: Valaigalai virikkiraai Kaadhal theeyil patri vittu kodhikkirai Kanni yennai vizhigalaal urukkiraai
Male: Sandhiya nee en indhiya

Male: Uchchi muthal padham varai Ullirukkum aavi varai Kannil vaithu parthu kolven Ennai kadhalikka sammadhama

Male: Umaahhh.. Kaadhal ennum paadam eduthu Solli koduthu Oru paritchai nadathu Nooru enbathu enakku onnumilladi Naan nootriyambathae eduppen

Male: Enthan anbai konjam eduthu Edai niruthu Athan alavai ezhuthu Ulagathin maigal theerndhuvidumae Paper gaali aagumae chellamae

Female: Imaigalil irukkirai Kannirandil kathiyudan kudhikiraai Thiraigalai anaippinaal kizhikkiraai
Male: Sandhiya nee en indhiya

Male: Uchchi muthal padham varai Ullirukkum aavi varai Kannil vaithu parthu kolven Ennai kadhalikka sammadhama
Chorus: Sammadhama

Male: Pattu chellam un nizhalai Miga miga nesippavan Ennai vida yaarum illai Sollu kadhalikka sammadhama
Chorus: Sammadhamaa

Male: Illai endru nee poi sonnal Naalai sammadham ketkiren Aamaam endru unmai sonnaal Ippavae maaradaippil saagiren

Male: Uchchi muthal padham varai Ullirukkum aavi varai Kannil vaithu parthu kolven Ennai kadhalikka sammadhama
Chorus: Sammadhama

Male: Pattu chellam un nizhalai Miga miga nesippavan Ennai vida yaarum illai Sollu kadhalikka sammadhama..aaa.

Other Songs From Sukran (2005)

Un Paarvaiyo Song Lyrics
Movie: Sukran
Lyricist: Snehan
Music Director: Vijay Antony
Vaanamthaan Song Lyrics
Movie: Sukran
Lyricist: Snehan
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • malare mounama karaoke with lyrics

  • mudhalvane song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil karaoke download

  • tamil song lyrics video

  • thullatha manamum thullum vijay padal

  • paatu paadava

  • uyire song lyrics

  • national anthem in tamil lyrics

  • lyrics song status tamil

  • karaoke songs in tamil with lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • best tamil song lyrics for whatsapp status download

  • sad song lyrics tamil