Yaaraiyum Ivlo Azhaga Parkala Song Lyrics

Sulthan cover
Movie: Sulthan (2021)
Music: Vivek-Mervin
Lyricists: Viveka
Singers: Silambarasan TR

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே யாரையும் இவ்ளோ அழகா பாக்கல உன்னை போல் எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போற போக்குல

ஆண்: கோணலா பாக்குற கோவமா பேசுற சேனலா மாத்துறா என் மனச

ஆண்: முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே

ஆண்: முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே.

ஆண்: யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல உன்ன போல் எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போன போக்குல

ஆண்: முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே

ஆண்: நீ தண்ணிகுள்ள கைய வெச்சா தண்ணிக்கு ஜன்னி ஏறும் கட்டெறும்பு உன்ன தொட்டா பட்டாம்பூச்சியா மாறும்

ஆண்: நீ மஞ்ச பூச கைய வெச்சா அஞ்சாறு கலரா ஆகும் நீ எட்டு வெச்ச கட்டான் தரை மிட்டாய போல இனிக்கும்

ஆண்: காது திருகாணியில் காதல் தலைக்கேறுதே நீ பூசும் மருதாணியில் என் பூமி சிவப்பாகுதே

ஆண்: சேவல் இறகால சேலை நான் செஞ்சி தாரேன் வாடி என் தமிழ் இசையே..

ஆண்: தமிழ் இசையே..

ஆண்: முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே..

Male: Hey yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula

Male: Konala paakura Kovama pesura Channel-ah maathura En manasa

Male: Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aavenae

Male: Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aaven Paavam paaru pennae

Male: Yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula

Male: Nee thannikulla kaiya vecha Thannikku janni yerum Kattarembu unnai thotta Pattamboochiya maarum

Male: Nee manja poosa kaiya vecha Anjaaru color-ah aagum Nee ettu vecha kattaan tharai Mittaaiya pola inikkum

Male: Kaadhu thirukaaniyil Kaadhu thirukaaniyil Kaadhal thalaikerudhae Kaadhal thalaikerudhae Nee poosum maruthaniyil En bhoomi sivappaagudhae

Male: Seval iragaala Sela naan senji Thaaren vaadi en Thamizh isaiyae.eh Thamizh isaiyae.eh .eh

Male: Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aavenae

Male: Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aaven Paavam paaru pennae

Male: Yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula

Other Songs From Sulthan (2021)

Jai Sulthan Song Lyrics
Movie: Sulthan
Lyricist: Viveka
Music Director: Vivek-Mervin

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • tamil melody lyrics

  • tamil songs with lyrics free download

  • maruvarthai pesathe song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • kangal neeye karaoke download

  • thaabangale karaoke

  • thevaram lyrics in tamil with meaning

  • christian padal padal

  • aathangara orathil

  • thenpandi seemayile karaoke

  • tamil music without lyrics

  • spb songs karaoke with lyrics

  • anegan songs lyrics

  • aarathanai umake lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • snegithiye songs lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970