Added Date: Feb 11, 2022
ஆண்: { மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் } (3)
ஆண்: வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
ஆண்: வாழை போலே தன்னை தந்து தியாகி ஆகலாம் உறுதியோடு மெழுகு போலே ஒளியை வீசலாம்
ஆண்: மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்
ஆண்: { ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் } (2)
ஆண்: யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் மணம் மணம் அது கோவில் ஆகலாம்

ஆண்: { மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் } (2)
ஆண்: துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம் குணம் அது கோவில் ஆகலாம்
ஆண்: மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

ஆண்: .........

Male: { Manithan Enbavan deivam Aagalam } (3)
Male: Vaari vaari Vazhangum bothu Vallal aagalam
Male: Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalam
Male: Manithan Enbavan deivam Aagalam deivam Aagalam
Male: { Oorukendru Vaazhntha nenjam Silaigal aagalam Uravukendru virindha Ullam malargal aagalam } (2)
Male: Yarukendru Azhudha pothum Thalaivan aagalam Manam manam adhu Kovil aagalam
Male: { Manithan Enbavan deivam Aagalaam } (3)
Male: { Manam Irunthaal paravai Kootil maangal vaazhalam Vazhi irunthaal kadugukullae Malaiyai kaanalam } (2)
Male: Thuninthuvittal Thalaiyil entha Sumayum thaangalam Gunam gunam adhu Kovil aagalam
Male: Manithan Enbavan deivam Aagalaam
Male: Vaari vaari Vazhangum bothu Vallal aagalam
Male: Vaazhai polae Thannai thanthu Thiyagi aagalam Urudhiyodu mezhugu Polae oliyai veesalaam
Male: Manithan Enbavan deivam Aagalaam deivam Aagalaam
Male: ..................
marriage song lyrics in tamil
siruthai songs lyrics
gal karke full movie in tamil
karaoke for female singers tamil
tamil love feeling songs lyrics download
chinna chinna aasai karaoke download masstamilan
tamil bhajans lyrics
national anthem in tamil lyrics
aathangara marame karaoke
yaanji song lyrics
kadhal valarthen karaoke
nee kidaithai lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
isha yoga songs lyrics in tamil
baahubali tamil paadal
new tamil karaoke songs with lyrics
album song lyrics in tamil
kalvare song lyrics in tamil
love lyrics tamil