Radhaikketra Kannano Song Lyrics

Sumai Thangi cover
Movie: Sumai Thangi (1962)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு கோட்டைக்கேற்ற காவலன் யாரோ

பெண்: காதலித்தவனோ அதில் பேர் எடுத்தவனோ கண்ணிரெண்டில் பெண் இனத்தை கைது செய்பவனோ

பெண்: ஆதரிப்பவனோ உன்னை அனுசரிப்பவனோ இல்லை ஆசை தீரும்போது நெஞ்சம் மாறுகின்றவனோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

பெண்: {சிரித்த முகத்தை ஒருத்திக்காக திறந்து வைப்பானோ அவன் தேக்கு மரத்தை போல உருண்டு திரண்டு நிற்பானோ} (2)

பெண்: மூக்கும் முழியும் பார்க்க பார்க்க மோகத்தை தருமோ இல்லை முன்னழகை பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

பெண்: ஆஆ..ஆஆ...ஆஆ..ஆஆ {சரசகலா சாலையிலே பட்டம் பெற்றவனோ அவன் சாகசக்கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ} (2)

பெண்: இளைய கன்னி உன்னை எண்ணி ஏங்கி நிற்பவனோ இல்லை இன்னும் வேறு யாரையேனும் காதலிப்பவனோ ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

Female: Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro

Female: Kaathaliththavano Athil pereduthavano Kannirandil penn inathai Kaithu seibavano

Female: Aatharippavano Unnai anusarippavano Illai aasai theerumbothu Nenjam maarugindravano Haha haha haha haha

Female: Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro

Female: {Siriththa mugathai Oruthikkaaga thiranthu vaippaano Avan thaekku marathaipola Urundu thirandu nirppaano} (2)

Female: Mookkum muzhiyum Paarkka paarkka mogathai tharumo Illai munnazhagai paarthavudam Moochchu nindridumo Haha haha haha haha

Female: Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro

Female: Aaaaa...aaaaa..aaa..aaaa. {Sarasakkalaa saalaiyilae Pattam pettravano Avan saagasa kalai koodaththilae Paadam kattravano}

Female: Ilaiya kanni unnai enni Yengi nirppavano Illai innum veru yaaraiyenum Kaadhalippavano

Haha haha haha haha

Female: Raadhaikkettra kannano Seethaikkettra raamano Kothaikkettra kovalan yaaro Azhagu kottaikkettra kaavalan yaaro

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil songs lyrics pdf file download

  • 3 movie songs lyrics tamil

  • 90s tamil songs lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamil song writing

  • nanbiye nanbiye song

  • sarpatta parambarai songs list

  • tamil songs without lyrics

  • asuran song lyrics download

  • tamil devotional songs karaoke with lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • mailaanji song lyrics

  • en iniya pon nilave lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • master the blaster lyrics in tamil