Or Aayiram Nadagam Song Lyrics

Sumathi En Sundari cover
Movie: Sumathi En Sundari (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.. ஓராயிரம் நாடகம் ஆடினாள் ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.. பூமாலைகள் மேனியில் சூடினாள் அருவி அழகில் அருவி அழகில் ஆ... பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.. ஓராயிரம் நாடகம் ஆடினாள்

பெண்: தேயிலையின் தலை தடவி செல்லும் இளங்காற்று தேயிலையின் தலை தடவி செல்லும் இளங்காற்று மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி கையெடுத்து அள்ளி அள்ளி காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி கையெடுத்து அள்ளி அள்ளி காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ

பெண்: காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ

பெண்: இளையமகள் மேனியினை இயற்கை தாலாட்ட ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்: இளையமகள் மேனியினை இயற்கை தாலாட்ட நாடு விட்டு காடு வந்து நான் படைத்த இன்பம் இங்கு வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக நாடு விட்டு காடு வந்து நான் படைத்த இன்பம் இங்கு வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக

பெண்: ஆ..ஆ..ஆ...ஆஅ...ஆ.. லல்லல்லா லல்ல லால லா ஆ..ஆ..ஆ...ஆஅ...ஆ.. லல்லல்லா லல்ல லால லா

Female: Aa. aa. aa. aa. aa. Or aayiram naadagam aadinaal Aa. aa. aa. aa. aa. Poo maalaigal maeniyil soodinaal Aruvi azhagil aruvi azhagil aa. Baavanai kaattinaal baavanai kaattinaal

Female: Aa. aa. aa. aa. aa. Or aayiram naadagam aadinaal

Female: Thaeyilaiyin thalai thadavi Sellum ilam kaattru Thaeyilaiyin thalai thadavi Sellum ilam kaattru Mella mella killi killi Kaiyeduthu alli alli Kaaleduthu thulli chellum pulli maano Mella mella killi killi Kaiyeduthu alli alli Kaaleduthu thulli chellum pulli maano

Female: Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo

Female: Aa. aa. aa. aa. aa. Or aayiram naadagam aadinaal

Female: Ilaiya magal maeniyinai Iyarkkai thaalaatta Oho oho oho oho oho. Oho oho oho oho .ohoho.

Female: Ilaiya magal maeniyinai Iyarkkai thaalaatta Naadu vittu kaadu vandhu Naan padaitha inbam ingu Vaazha vaikka vendum yennai nalamaaga Naadu vittu kaadu vandhu Naan padaitha inbam ingu Vaazha vaikka vendum yennai nalamaaga

Female: Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo

Female: Aa. aa. aa. aa. aa. Or aayiram naadagam aadinaal Aa. aa. aa. aa. aa. Poo maalaigal maeniyil soodinaal Aruvi azhagil aruvi azhagil aa. Baavanai kaattinaal baavanai kaattinaal

Female: Aa. aa. aa. aa. aa. Lallalalla lalla laala laa Aa. aa. aa. aa. aa. Lallalalla lalla laala laa

Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • kannamma song lyrics

  • tamil tamil song lyrics

  • sarpatta movie song lyrics

  • share chat lyrics video tamil

  • karnan lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • neerparavai padal

  • indru netru naalai song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • vennilave vennilave song lyrics

  • kutty pattas movie

  • sarpatta parambarai lyrics

  • kutty story song lyrics

  • medley song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • dhee cuckoo

  • baahubali tamil paadal