Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: ஏ...புள்ள சச்சாயி...
பெண்: ஏனுங்க....ஏனுங்க....ஏனுங்க... ஏ..மச்சான் மச்சாயி
ஆண்: என்னடி...என்னடி...என்னடி
பெண்: {ஆஹா குளிரடிக்குது நடு நடுங்குது குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க} (2)
ஆண்: {பொடக்காழிலே நின்னு நின்னு போக வரப் பார்த்தேனே..ஏன்...
பெண்: நான் பொள்ளாச்சியிலே கவுண்டர் வீட்டிலே ஒங்க பேரை கேட்டேன்...ஏன்...} (2)
ஆண்: குளிச்சு போட்டு போனபோது குறும்புக்காக சிரிச்சேன்
பெண்: நான் கொண்டை போடுற போதுகூட ஒங்களத்தான் நெனச்சேன் நெனச்சேன் ஆஹா நெனச்சேன் ஆஹா நெனச்சேன்
ஆண்: ஏ...புள்ள சச்சாயி...
பெண்: ஏ..மச்சான் மச்சாயி
ஆண்: ஏ...புள்ள சச்சாயி...
பெண்: ஏ..மச்சான் மச்சாயி
ஆண்: {சிறுவாணி தண்ணியெடுத்து சீதனமா கொடுத்தேன்..ஏன்..
பெண்: நான் சென்னி மலை வாழைப்பழம் உனக்காக உரிச்சேன்...ஏன்...} (2)
ஆண்: மருதமலை முருகன் கிட்ட மாலை வாங்கி முடிச்சேன்
பெண்: நான் மாம்பழத்திலே தேனைப் போட்டு உன்ன நெனச்சு குடிச்சேன்..குடிச்சேன்.. குடிச்சேன்..குடிச்சேன்...
ஆண்: ஏ...புள்ள சச்சாயி...
பெண்: ஏனுங்க....ஏனுங்க....ஏனுங்க... ஏ..மச்சான் மச்சாயி
ஆண்: என்னடி...என்னடி...என்னடி
ஆண்: அட்ட கட்டி பக்கத்திலே தேன் நிலவு இருக்கு
பெண்: உங்க அத்தை வீட்டு மச்சிருக்கு வீண் செலவு எதுக்கு
ஆண்: ஆஹா.பொசுக்குன்னு போயி பூஜையை நடத்து பொறுக்கவில்லை எனக்கு
பெண்: இங்கு பங்குனி சித்திரை போன அப்புறம் பார்த்துக்குவோம் அது வரைக்கும் பொறுங்க பொறுங்க பொறுங்க பொறுங்க
ஆண்: ஏ...புள்ள சச்சாயி...
பெண்: ஏனுங்க....ஏனுங்க....ஏனுங்க... ஏ..மச்சான் மச்சாயி
ஆண்: என்னடி...என்னடி...என்னடி
பெண்: ஆஹா குளிரடிக்குது நடு நடுங்குது குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
ஆண்: நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்

Male: Yae pulla sachaayi
Female: Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi
Male: Ennadi ennadi ennadi
Female: {Aahaa kuliradikkudhu Nadu nadungudhu Kumari pennin pakkathilae vandhu Nillunga nillunga nillunga Nillunga nillunga} (2)
Male: {Podakkaazhiyilae ninnu ninnu Poga vara paarthaen.aeen.
Female: Naan pollaachiyilae gownder veettilae Unga pera ketten.aaen.} (2)
Male: Kulichu pottu pona podhu Kurunbukkaaga sirichen
Female: Naan konda podra podhu kooda Ungala thaan nenachen nenachen Aahaa nenachen
Male: Yae pulla sachaayi
Female: Yae machaa machaayi
Male: Yae pulla sachaayi
Female: Yae machaa machaayi
Male: {Siruvaani thanni eduthu Seedhanamaa koduthen.aeen.
Female: Naan senni mala vaazha pazham Unakkaaga urichen.aaen..} (2)
Male: Marudha mala murugan kitta Maalai vaangi mudichen
Female: Naan maambazhathil thaena pottu Unna nenachu kudichen kudichen Kudichen kudichen
Male: Yae pulla sachaayi
Female: Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi
Male: Ennadi ennadi ennadi
Male: Attagatti pakkatthilae Thaen nilavu irukku
Female: Unga atha veettu machirukku Veen selavu edhukku
Male: Ahaa posukkunnu poi poosal nadattha Porukkavillai enakku
Female: Ingu panguni chithirai Pona appuram Paarthukkuvom adhu varaikkum Porunga porunga porunga porunga
Male: Yae pulla sachaayi
Female: Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi
Male: Ennadi ennadi ennadi
Female: Aahaa kuliradikkudhu Nadu nadungudhu Kumari pennin pakkatthilae vandhu Nillunga nillunga nillunga Nillunga nillunga
Male: Nikkiren nikkiren nikkiren Nikkiren nikkiren
happy birthday lyrics in tamil
tamil poem lyrics
google google vijay song lyrics
tamil lyrics
tamil song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil hit songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamilpaa master
neerparavai padal
master songs tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
google google panni parthen ulagathula song lyrics
kalvare song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
maruvarthai pesathe song lyrics
vathi coming song lyrics
christian songs tamil lyrics free download
bujji song tamil
thalapathi song in tamil