Chalakku Chalakku Song Lyrics

Suryavamsam cover
Movie: Suryavamsam (1997)
Music: S.A. Rajkumar
Lyricists: Kalai Kumar
Singers: Arun Mozhi and Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

ஆண்: அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான் தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்

பெண்: வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான் இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்

ஆண்: காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான் கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான்

பெண்: உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான் கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்

ஆண்: அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

பெண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
ஆண்: வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

பெண்: கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன? இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?

ஆண்: குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன? படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?

பெண்: மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான் ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்

ஆண்: உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?

பெண்: வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?

ஆண்: அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

ஆண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

Male: Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku

Male: Unakku kulirinaa enna eduthu pothikoo Maaman tholila macham pola ottikkoo Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu

Female: Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku

Male: Adiyae metti chatham ketkaama thaan Thalaiyae vedichiruchu veguneram dhaan

Female: Varappil onna paathaa maru veladhaan Iduppil nikkaadhaiyaa enn saeladhaan

Male: Kaalaiyilum kaatchi undu Saathi kadi kadhavathaan Kattiluku kaalvalicha Kattaandhara padukkadhaan

Female: Odumbu muzhukka ippa Oru rayilu odudhu machaan Kalachu norukka cholli Enn valaiyal kenjudhu machaan

Male: Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu

Female: Chalakku chalakku sarigha saela Chalakku chalakku
Male: Velakku velakku vekkam vandhaa Velakku velakku

Female: Kezhakkae velukaama irundhaal ennaaa. Iravae mudiyaamaa thodarndhaal ennaaa.

Male: Kudaiyae pidikkaama nananjaal ennaaa. Padukka suruttaama kedandhaal ennaaa.

Female: Maargazhiyil paaivirichaa Maasivandhaa masakkadhaan Aathangara arasamaram Suthavenaam jaalidhaan

Male: Onakkul vizhundha pinnae Naan enakkul ezhundha dhennaa..

Female: Velakku anacha pinnae Oru velicham therinja dhennaa.

Male: Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu

Female: Chalakku chalakku sarigha saela Chalakku chalakku

Male: Velakku velakku vekkam vandhaa Velakku velakku

Female: Enakku kulirinaa unna eduthu pothuven Maaman tholila macham pola maaruven

Male: Adadaa halwaa thundu iduppu unn iduppu
Female: Azhagaa pathikichu neruppu dhool kilappu

Male: Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku

Other Songs From Suryavamsam (1997)

Most Searched Keywords
  • enna maranthen

  • eeswaran song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil song lyrics 2020

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • vaathi raid lyrics

  • tamil song lyrics download

  • find tamil song by partial lyrics

  • song with lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • paatu paadava

  • soorarai pottru kaattu payale lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil2lyrics

  • new songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • ilayaraja songs tamil lyrics