Kadhala Kadhala Song Lyrics

Suryavamsam cover
Movie: Suryavamsam (1997)
Music: S.A. Rajkumar
Lyricists: Mu. Metha
Singers: Hariharan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்

பெண்: காதலா காதலா காதலின் சாரலா காதலா காதலா காதலின் சாரலா தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களா

ஆண்: காதலா காதலா காதலின் சாரலா

குழு: ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

பெண்: இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை

ஆண்: இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை

பெண்: தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்

ஆண்: கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
பெண்: ஏனிந்த மாற்றமோ

ஆண்: காதலா காதலா காதலின் சாரலா

குழு: ..........

ஆண்: பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன்

பெண்: பறந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து புல்வெளியானேன்

ஆண்: பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன

பெண்: மலர்களில் எல்லாம் கண் முளைப்பதென்ன ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன

ஆண்: ஏனிந்த மாற்றமோ

ஆண்: காதலா காதலா காதலின் சாரலா
பெண்: தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
ஆண்: கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
பெண்: மாறினேன் மீன்களா

ஆண்: காதலா காதலா காதலின் சாரலா
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Kaadhala kaadhala kaadhalin saarala Kaadhala kaadhala kaadhalin saarala Theeyilae thendralai vaazhgiren kaadhala Kanngalaa thundilaa kanngalaa thundilaa Marinen meengalaa

Male: Kaadhala kaadhala kaadhalin saarala

Chorus: Aahaaa..aaaa.aaaa Ahaaaa..aaaa..aaaaaaa

Female: Idhaya thudipinil oosai illai Eduthu sollavum bhasaiyillai

Male: Idharkku munn indha aasai illai Imaighal visirigal veesa villai

Female: Thanimayil indru naan nagham kadithen Adikkadi ennai naan dhinam rasithen

Male: Kanavinil unnai naan padam pidithen Thalaianai odu naan adam pidithen

Female: Enn intha maatramoo.

Male: Kaadhala kaadhala kaadhalin saarala

Chorus: Tara tara tatara.tara tara..... Tara tara tatara.tara tara....

Male: Perughi perughi oru alai aanen Urughi urughi pani thuli aanen

Female: Parandhu parandhu oru siraghu aanen Nanainthu nanainthu pul veliaanen

Male: Bhoomiyum inghu pin suzhalvathenna Vanaavil ondru ennai valaipadhenna

Female: Malargalil ellam kann muzhaipadhenna Ragasiyam solli ennai rasipadhenna

Male: Enn intha maatramoo

Male: Kaadhala kaadhala kaadhalin saarala
Female: Theeyilae thendralai vaazhgiren kaadhala
Male: Kanngalaa thundilaa kanngalaa thundilaa
Female: Marinen meengalaa..aaa

Male: Kaadhala kaadhala kaadhalin saarala
Female: Hmmm.mmmmm.mmmm.mmm

Other Songs From Suryavamsam (1997)

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics

  • kuruthi aattam song lyrics

  • maara song tamil

  • vaalibangal odum whatsapp status

  • find tamil song by partial lyrics

  • best lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • tamil love feeling songs lyrics download

  • tamil songs with lyrics in tamil

  • mappillai songs lyrics

  • uyire uyire song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil christian songs lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil songs to english translation

  • yellow vaya pookalaye

  • sarpatta parambarai songs list