Naadu Kettu Ponathale Song Lyrics

Suthanthira Nattin Adimaigal cover
Movie: Suthanthira Nattin Adimaigal (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நாடு கெட்டுப் போனதாலே..ஏ...ஏ..ஏ.. நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்...

ஆண்: நாடு கெட்டுப் போனதாலே நான் குடிக்கிறேன் இந்த கேடு கெட்ட மனுஷங்கள திருத்தப் போகிறேன்..

ஆண்: புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய்.

ஆண்: புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய்.ஹஹாஹ்..

ஆண்: தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு தெருவுல நடக்க முடியல.. தன்னந்தனியா ஒரு கன்னி பொண்ணு தெருவுல நடக்க முடியல..ஆஆஹ். தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள பயமின்றி இருக்க வழியில்லே....ஆஆஹ். ஒரு தாயும் மகளும் இங்க வீட்டுக்குள்ள பயமின்றி இருக்க வழியில்லே.

ஆண்: இது சுதந்திர நாடா ஒண்ணும் புரியல போடா நெனைக்க நெனைக்க நம்ம மனசு தாங்கல கொதிப்ப அடக்க கொஞ்சம் தீர்த்தம் ஊத்துறேன்

ஆண்: ஹாஹ் மாங்கா மடையன் இவன் புத்தி கெட்டு மனுஷன கடவுள் ஆக்கினான்..ஆ... மாங்கா மடையன் இவன் புத்தி கெட்டு மனுஷன கடவுள் ஆக்கினான்...ஆஆஹ்.

ஆண்: பக்காத் திருடன் ஹோய் அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி ஊரை ஏய்க்கிறான்..ஆஆஹ். பக்காத் திருடன் அருள்வாக்கு என்று பொய்யச் சொல்லி ஊரை ஏய்க்கிறான்

ஆண்: அட பகலிலே ஞானி அவன் இரவிலே தேனீ படிச்சு படிச்சு சொல்லி எவனும் திருந்தல குடிய மறந்து விட்டு உறக்கம் பிடிக்கல

ஆண்: புத்தி சொல்லிப் பார்த்தேன் அட எந்த பயக் கேட்டான் கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய். கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்திப் போச்சு போடா டேய். ஹோய் ஹோய் ஹோ...

Male: Naadu kettu ponathaalae.ae.ae.ae. Naadu kettu ponathaalae. Naan kudikkiraen Intha kedu ketta manushangala Thiruththa pogiraen..

Male: Naadu kettu ponathaalae. Naan kudikkiraen Intha kedu ketta manushangala Thiruththa pogiraen..

Male: Buththi solli paarththaen Ada entha paya kettaan Kaththi kaththi thonda thanni Vaththi pochchu podaa dei

Male: Buththi solli paarththaen Ada entha paya kettaan Kaththi kaththi thonda thanni Vaththi pochchu podaa dei...

Male: Naadu kettu ponathaalae. Naan kudikkiraen Intha kedu ketta manushangala Thiruththa pogiraen..

Male: Thanthaniyaa oru kanni ponnu Theruvila nadakka mudiyala Thanthaniyaa oru kanni ponnu Theruvila nadakka mudiyala..aah. Thaayum magalum inga veettukulla Bayamindri irukka vazhiyillae..aaah. Oru thaayum magalum inga veettukulla Bayamindri irukka vazhiyillae..

Male: Idhu sudhanthira naadaa Onnum puriyala podaa Nenaikka nenaikka Namma manasu thaangala Kodhippa adakka konjam Theerththam ooththuraen

Male: Naadu kettu ponathaalae. Naan kudikkiraen Intha kedu ketta manushangala Thiruththa pogiraen..

Male: Haah maangaa madaiyan Ivan puththi kettu manushana Kadavul aakkinaen.aa. Maangaa madaiyan Ivan puththi kettu manushana Kadavul aakkinaen.aaah.

Male: Pakkaath thirudan hoi Arulvaakku endru poiyaa solli Oorai yaeikkiraan..aah.. Pakkaath thirudan hoi Arulvaakku endru poiyaa solli Oorai yaeikkiraan..

Male: Ada pagalilae nyaani Aan iravilae thaenee Padichchu padichhu solli evanum thirunthala Kudiya maranthu vittu urakkam pidikkala

Male: Naadu kettu ponathaalae. Naan kudikkiraen Intha kedu ketta manushangala Thiruththa pogiraen..

Male: Buththi solli paarththaen Ada entha paya kettaan Kaththi kaththi thonda thanni Vaththi pochchu podaa dei Kaththi kaththi thonda thanni Vaththi pochchu podaa dei Hoi hoi ho...

Most Searched Keywords
  • maara movie lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • master dialogue tamil lyrics

  • asuran song lyrics download

  • tamil album song lyrics in english

  • kadhal valarthen karaoke

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • inna mylu song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • maara song tamil

  • tamil christian songs lyrics in english

  • rc christian songs lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • bhaja govindam lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • kutty pattas tamil movie download