Kadhal Vaibhogame Song Lyrics

Suvarilladha Chithirangal cover
Movie: Suvarilladha Chithirangal (1979)
Music: Gangai Amaran
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே..

பெண்: காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே..

பெண்: காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே..

பெண்: லலலலலலலா..லல. லலலலலலலா..லல. லலலலலலலல..

ஆண்: கோடை காலத்தில் தென்றல் குளிரும் பெளர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்

பெண்: வானம் தாலாட்டுப் பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட

ஆண்: பூவில் மேடையமைத்து பூவை உன்னை அணைத்தால்

பெண்: கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு

ஆண்: காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே
பெண்: வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

பெண்: எண்ணம் என்னென்ன வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம்

ஆண்: மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம்

பெண்: வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்த்தால் உந்தன் அருகில்
ஆண்: அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

பெண்: காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே
ஆண்: வானில் ஊர்கோலமாய் ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

இருவர்: லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல லல லால்ல லா லா.

Male: Kaadhal vaibogamae Kaanum nannaal idhae Vaanil oorgolamaai Jodi kiligal koodi inaindhu Aanandha pan paadumae..

Male: Kaadhal vaibogamae Kaanum nannaal idhae Vaanil oorgolamaai Jodi kiligal koodi inaindhu Aanandha pan paadumae..

Female: Kaadhal vaibogamae Kaanum nannaal idhae Vaanil oorgolamaai Jodi kiligal koodi inaindhu Aanandha pan paadumae..

Female: Lalalalalalalaa..lala. Lalalalalalalaa..lala.. Lalalalalalalala..

Male: Kodai kaalathil thendral Kulirum pournami thingal Vaadai kaalathil koodal Vilaiyaadal oodal

Female: Vaanam thaalaattu paada Malaigal pon oonjal poda Neeyum en kaiyil aada Sugam theda kooda

Male: Poovil medaiyamaithu Poovai unnai anaithaal

Female: Kathakathappu thudithudippu Idhu kalyaana paraparappu

Male: Kaadhal vaibogamae Kaanum nannaal idhae
Female: Vaanil oorgolamaai Jodi kilikal koodi inaindhu Aanandha pan paadumae..

Female: Ennam ennenna vannam Ilamai ponnendru minnum Engum aanandha raagam Puthu thaagam thaabam

Male: Megalai paadidum raagam Raagangal paadidum dhegam Dhegathil ooriya mogam Samapogam yogam

Female: Vaazhndhaal undhan madiyil Valarnthaal undhan arugil

Male: Anubavippen thodarnthiruppen Ezhezhu jenmam eduppen

Female: Kaadhal vaibogamae Kaanum nannaal idhae
Male: Vaanil oorgolamaai Jodi kilikal koodi inaindhu Aanandha pan paadumae..

Both: Lala laalla laa laa la lala laalla laa laa la Lala laalla laa laa la lala laalla laa laa la Lala laalla laa laa.

Other Songs From Suvarilladha Chithirangal (1979)

Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil love feeling songs lyrics

  • aarathanai umake lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • master tamilpaa

  • mannikka vendugiren song lyrics

  • bujjisong lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • karnan lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • kadhali song lyrics

  • azhagu song lyrics

  • unnai ondru ketpen karaoke