Margazhi Maasathu Malligai Song Lyrics

Suyamvaram cover

ஆண்: மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும் ஆனந்தம் பாடுதடி

ஆண்: முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி ரத்தத்துல போடுது சாத்துக்குடி

ஆண்: பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி

அனைவரும்: திருமணம் நிலவில வச்சுக்கடி தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி

ஆண்: மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி

ஆண்: மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும் ஆனந்தம் பாடுதடி.தினாக்குதின..

குழு: சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே சய்யா சய்யாரே ஹரே ஹாயிஹாயிஹாயிரே

ஆண்: நாடு நகரம் யாவும் இங்கே எங்கும் நம் பேச்சு

ஆண்: தேதி பார்த்து நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு

பெண்: வாழை மரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா

பெண்: வானவில்லை தூக்கி வந்து தோரணம் போட்டாச்சா

ஆண்: கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா கச்சேரி கேட்பதற்கே நாம் கிளின்டனை அழைப்போமா

ஆண்: நேற்று உன்னை பார்த்த பார்வைகள் நேர்மையானது

பெண்: இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது

ஆண்: ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம் காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்

பெண்கள்: மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி

ஆண்: மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும் ஆனந்தம் பாடுதடி..ஹே ஹேய்.

குழு: ...........

பெண்: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பொண்ணு வரவேணும்

ஆண்: அருந்ததி இப்போ வரவில்லை என்றால் பாரதி வரவேணும்

ஆண்: காலை மாலை காதல் கடலில் மூழ்கி பார்ப்போமா மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே முத்தமும் கொடுப்போமா

பெண்: கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது

பெண்: சிங்கம் போல வந்து நின்று சேர்த்துக்கோ பாவா

ஆண்: இதயத்தில் நைல் நதி பாய்கிறது மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது

பெண்: மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும் ஆனந்தம் பாடுதடி..

பெண்: காதல் கூட்டணி போட்டிப் போட்டு கோட்டைய புடிச்சாச்சு
ஆண்: அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர் எல்லாம் மீசைய எடுத்தாச்சு காதல் ரதமே நாளை தினமே ஊரில் வலம் வருமே
பெண்: எங்கள் தவமே தந்த வரமே ஒன்பது சுயம்வரமே

ஆண்: ஊர்கோலம் போகும் பாதைக்கு அனுமதி கேட்டாச்சா
பெண்: அரசாங்க வாசலில் காதல் அனுமதி கேட்பதில்லை
ஆண்: காலம் முழுதும் காதல் வீதியில் காவல் நானிருப்பேன் ஆயுள் கைதியாக உனது நெஞ்சில் சிறை இருப்பேன்
ஆண்: தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி ஹே ஹேய் ஹேய்

பெண்: மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும் ஆனந்தம் பாடுதடி

ஆண்: பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி
பெண்: தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி
ஆண்: திருமணம் நிலவில வச்சுக்கடி தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி

அனைவரும்: லாலலலாலா லாலலலலாலா...லாலலலாலா..

Male: Maargazhi maasathu malligai poo onnu Maalaiyil seruthadi Maada purakkalum jodi purakkalum Aanandham paadudhadi

Male: Muthedukkum thuraimugam thoothukudi Rathathula pottukodi saathukudi

Male: Pennukku seedhanam undu Pesiya pechupadi Thalaiyanai mandhiram endraal Ennennu kettukkadi

All: Thirumanam nilavil vachukkadi Thaen nlavuu kaadhalar ista padi

Male: Maargazhi maasathu malligai poo onnu Maalaiyil seruthadi

Male: Maada purakkalum jodi purakkalum Aanandham paadudhadi.dhinakkuthina

Chorus: ............

Male: Naadu nagaram yaavum ingae Engum namm pechu

Male: Thaedhi paarthu neram kurithu Thaedhiyum vechaachuu

Female: Vaazhai marangal vaangi varavae Aalum poyaachu

Female: Vaanavillai thooki vanthu Thoranam pottachaa

Male: Kalyaana naalandru ooril vidumurai viduvoma Katcheri ketpadharkkae naam clintanai azhaippoma

Male: Naetru unnai paartha paarvaigal Nermaiyaanadhu
Female: Indru ennai paarkkum paarvaiyil Edho irukiradhae

Male: Ooril engum ketkanum naadhaswaram Kaadhalukku ezhalla nooru swaram

Females: Maargazhi maasathu malligai poo onnu Maalaiyil seruthadi
Male: Maada purakkalum jodi purakkalum Aanandham paadudhadi hey hae haei

Chorus: .........

Female: Ammi midhithu arunthathi paarthu Ponnu varavenum
Male: Arunthathi ippo varavillai endraal Bharathi varavenum

Male: Kaalai maalai kaadhal kadalil Moozhgi paarpomaa Moozhgi edukkum muthu adharkkae Muthamum koduppoma

Female: Kannalae pirakkira kaadhal Kanukku theriyadhu Pennaaga pirandhavar idhayam Pirarukku puriyaadhu

Female: Singam polae vandhu nindru serthukko baava

Male: Idhayathil nile nadhi paaigirathu Manasukkulae rayil vandi odiyadhu

Female: Maargazhi maasathu malligai poo onnu Maalaiyil seruthadi Maada purakkalum jodi purakkalum Aanandham paadudhadi

Female: Kaadhal kootani potti pottu Kottaiyai pudichaachu
Male: Ada manmadhan katchiyai edhirthavar ellaam Meesaiyai eduthaachu Kaadhal radhamae dhinamae ooril valam varumae
Female: Engal thavamae thandha varamae Onbadhu suyam varamae

Male: Oorkolam pogum paadhaikku Anumadhi kettaachaa
Female: Arsaanga vaasalil kaadhal Anumadhi kettpadhillai
Male: Kaalam muzhudhum kaadhal veedhiyil Kaaval naan iruppen Aayul kaidhiyaaga undhu ennjil sirai iruppen

Male: Theatreil tickettu theerndhiduchi Veedu ippo housefull aayiduchi hey hey haei

Male: Maargazhi maasathu malligai poo onnu Maalaiyil seruthadi
Female: Maada purakkalum jodi purakkalum Aanandham paadudhadi

Male: Muthedukkum thuraimugam thoothukudi Rathathula pottukodi saathukudi

Male: Pennukku seedhanam undu Pesiya pechupadi
Female: Thalaiyanai mandhiram endraal Ennennu kettukkadi

Male: Thirumanam nilavil vachukkadi Thaen nlavuu kaadhalar ista padi

Chorus: ..........

Other Songs From Suyamvaram (1999)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • sarpatta parambarai song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • megam karukuthu lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • a to z tamil songs lyrics

  • sarpatta parambarai songs list

  • en iniya thanimaye

  • romantic love songs tamil lyrics

  • bujjisong lyrics

  • yaar azhaippadhu lyrics

  • inna mylu song lyrics

  • na muthukumar lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • varalakshmi songs lyrics in tamil

  • naan unarvodu

  • karaoke tamil christian songs with lyrics