Added Date: Feb 11, 2022
ஆண்: செக்க செவந்தவளே செக்க செவந்தவளே எனைக் கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே நான் கொள்ளை போனேனே
பெண்: வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே நான் கரைந்தே போனேனே..
பெண்: வெட்ட வெளிதனிலே வெட்ட வெளிதனிலே நான் பனியில் நனைந்தாலும் உன் மூச்சில் வெந்தேனே
ஆண்: காதல் மழையினிலே காதல் மழையினிலே நான் குடையை மறந்தேனே என்னுயிரும் நனைந்தேனே
பெண்: காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது
ஆண்: சில ரோஜா மலர்களும் உன்னை கண்டதும் கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது.

பெண்: காதல் நெஞ்சத்தை காற்றில் விட்டேனே அந்த காற்றே எரிந்தாலும் என் காதல் எரியாதே
ஆண்: செவ்வாய் கிரகத்தில் நீ போய் வாழ்ந்தாலும் நான் உன்னை சேர்வேனே என் காதல் தீராதே
பெண்: உலகம் அழகியது காதல் சொல்லியது
ஆண்: அடி அதனால் தானடி ஏவாள் ஆப்பிள் இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது.

Male: Sekka sevandhavalae Sekka sevandhavalae Enai kollum azhaginilae Naan kollai ponnenae Naan kollai ponnenae
Female: Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae
Female: Vetta velithanilae Vetta velithanilae Naan paniyil naninthaalum Un moochil vendhenae
Male: Kadhal mazhaiyinilae Kaadhal mazhaiyinilae Naan kudaiyai marandhenae Ennuyirum nanaidhenae
Female: Kaadhal sollathaan
Pookkal malargirathae
Male: Sila roja malargalum
Unnai kandathum
Kannam sivakkirathu.. kannam sivakkirathu
Female: Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae
Female: Kaadhal nenjathai Kaatril vittenae Andha kaatrae erinthaalum En kaadhal eriyaadhae
Male: Sevvaai gragathil Nee poi vaazhndhaalum Naan unnai servenae En kaadhal theeradhae
Female: Ulagam azhagiyathu
Kaadhal solliyadhu
Male: Adi adhanaal thaanadi
Yevaal apple
Innum inikiradhu.. innum inikiradhu
Male: Sekka sivandhavalae Sekka sivandhavalae Enai kollum azhaginilae Naan kollai ponnenae Naan kollai ponnenae
Female: Vetkam thandhavanae Vetkam thandhavanae Un theendum viralgalilae Naan karaindhae ponnenae Naan karaindhae ponnenae
na muthukumar lyrics
venmegam pennaga karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
medley song lyrics in tamil
tamil love song lyrics in english
asuran mp3 songs download tamil lyrics
tamil songs to english translation
aalapol velapol karaoke
gaana songs tamil lyrics
tamil collection lyrics
megam karukuthu lyrics
ka pae ranasingam lyrics
asku maaro karaoke
jimikki kammal lyrics tamil
maara movie song lyrics
venmathi venmathiye nillu lyrics
soorarai pottru kaattu payale lyrics
isaivarigal movie download
spb songs karaoke with lyrics
amman kavasam lyrics in tamil pdf