Anbu Vadivaaga Nindraai Song Lyrics

Swami Ayyappan cover
Movie: Swami Ayyappan (1975)
Music: G. Devarajan
Lyricists: Sreekumaran Thampi
Singers: P. Jayachandran and P. Madhuri

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

ஆண்: அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

ஆண்: பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே

பெண்: {கோகுல பாலகனே கண்ண பெருமானே எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே} (2)

பெண்: ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே

ஆண்: சிவபெருமானே

பெண்: கண்ண பெருமானே

ஆண்: சிவபெருமானே

பெண்: கண்ண பெருமானே

இருவர்: ஹரி ஓம்...(4)

Male: Anbu vadivaaga nindraai siva perumaanae Unnai aadhiyin moolam enbaar siva perumaanae Inba nilai kondu vanthaai siva perumaanae Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Male: Anbu vadivaaga nindraai siva perumaanae Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Male: Pillai ondru vaendi nindraen siva perumaanae Nee pillai vadivaaga vanthaai siva perumaanae Pillai ondru vaendi nindraen siva perumaanae Nee pillai vadivaaga vanthaai siva perumaanae Kallamindri paadu pattaen siva perumaanae Nee kai niraiya alli thandhaai siva perumaanae

Male: Anbu vadivaaga nindraai siva perumaanae Unnai aadhiyin moolam enbaar siva perumaanae Inba nilai kondu vanthaai siva perumaanae Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Male: Anbu vadivaaga nindraai siva perumaanae Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Female: {Gokula baalaganae kanna perumaanae Engal govindha naayaganae kanna perumaanae Gopiyar leelai kondaai kanna perumaanae Engal kudumbathai vaazha vaithaai kanna perumaanae} (2)

Female: Ondrukku rendu thandhaai kanna perumaanae Adhil un mugam kaana vaithaai kanna perumaanae Ondrukku rendu thandhaai kanna perumaanae Adhil un mugam kaana vaithaai kanna perumaanae Nandri endru sollugindrom kanna perumaanae Unnai naal muzhudhum bakthi seivom kanna perumaanae

Male: Siva perumaanae

Female: Kanna perumaanae

Male: Siva perumaanae

Female: Kanna perumaanae

Both: Hari om.(4)

Most Searched Keywords
  • oru manam movie

  • google google vijay song lyrics

  • maara tamil lyrics

  • ilaya nila karaoke download

  • tamil album song lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil song writing

  • thevaram lyrics in tamil with meaning

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • bahubali 2 tamil paadal

  • soorarai pottru lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • indru netru naalai song lyrics

  • tamil melody lyrics

  • sarpatta parambarai lyrics

  • dingiri dingale karaoke