Added Date: Feb 11, 2022
ஆண்: குரு பிரம்ஹா
குழு: குரு பிரம்ஹா
ஆண்: குரு விஷ்ணு
குழு: குரு விஷ்ணு
ஆண்: குரு தேவோ மகேஸ்வர
குழு: குரு தேவோ மகேஸ்வர
ஆண்: குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
குழு: குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
ஆண்: தத்மைஸ்ரீ குருவே நமஹ
குழு: தத்மைஸ்ரீ குருவே நமஹ
ஆண்: கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
குழு: கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
ஆண்: எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில் முன்னே நிற்கின்றார் அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம் எழுத்தாய் நிற்கின்றார்... எழுத்தாய் நிற்கின்றார்...

ஆண்: கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம் காலாய் வருகின்றார் அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம் கைகள் தருக்கின்றார்.. கைகள் தருக்கின்றார்..

ஆண்: வாழ தெரிய மனிதருக்கெல்லாம் வாழ்வை அளிக்கின்றார் அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம் வார்த்தைகள் தருகின்றார்.. வார்த்தைகள் தருகின்றார்..
குழு: சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும் தெய்வம் ஐயப்பா உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே அன்பே ஐயப்பா... இன்னும் பலரை வாழ வைப்பாயே எங்கள் ஐயப்பா... நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம் எங்கள் ஐயப்பா...
குழு: ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா.. ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா..

Male: Guroor brahmmaa
Chorus: Guroor brahmmaa
Male: Guroor vishnu
Chorus: Guroor vishnu
Male: Guroor dhaevo maheshwaraa
Chorus: Guroor dhaevo maheshwaraa
Male: Guroor saakshaath para brahmmaa
Chorus: Guroor saakshaath para brahmmaa
Male: Thasmayisree guravae namahaa
Chorus: Thasmayisree guravae namahaa
Male: Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Chorus: Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Male: Ennum ezhuthum katravar vaazhvil Munnae nirkindraar Avar ezhuthariyaadha manidharukkellaam Ezhuthaai nirkindraar Ezhuthaai nirkindraar
Chorus: Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Male: Kaalgal illaatha mudavarukkellaam Kaalaai varugindraar Avar kaigal illaatha oonarukkellaam Kaigal tharugindraar Kaigal tharugindraar
Chorus: Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Male: Vaazha theriyaa manidharukkellaam Vaazhvai alikkindraar Avar vaai paesaadha oomaigatkellaam Vaarthaigal tharugindraar Vaarthaigal tharugindraar
Chorus: Chinnanchiruvan vadivil irukkum deivam ayyappa Un peyaral oomaiyai pesa vaithaaiyae anbae ayyappa Innum palarai vaazha vaippaayae engal ayyappa Nee iraivan kodutha varamo engal ayyappa
Chorus: Ayyappa swami ayyappa Ayyappa saranam ayyappa
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs lyrics with chords free download
karnan movie songs lyrics
tamil melody lyrics
azhagu song lyrics
cuckoo padal
tamil love song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil lyrics video songs download
asuran song lyrics download
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
oh azhage maara song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
mulumathy lyrics
kathai poma song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
arariro song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
enge enathu kavithai karaoke with lyrics