Added Date: Feb 11, 2022
பெண்: அங்கம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: நெஞ்சம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: மஞ்சம் யாவிலும்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: உந்தன் காவியம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண்: உன் வெண்மைக்கு நிகராக அவ்வானில் நிலவுண்டா உன் மென்மைக்கு நிகராக இந்த மண்ணில் பூவுண்டா
ஆண்: மின்னாலினா...ஆஅ...ஆ..ஆ.. என்னாலினா...ஆ..ஆ..ஆஅ..
பெண்: அங்கம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: நெஞ்சம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: வால்மீன்கள் வீழும் வானில் நீயே கண்ணிலா நானோ நானும் வெண்ணிலா
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: உன்னாலே எந்தன் விழியில் மறையா மின்னலா ஏனோ சொல்லாய் காதலா...
ஆண்: உந்தன் செவ்வான நெஞ்செங்கும் சில தீபம் நான் ஏற்ற அந்த வெப்பத்திலே கொஞ்சம் குளிர்காய்ந்தே இளைப்பாற
ஆண்: மின்னாலினா...ஆஅ...ஆ..ஆ.. என்னாலினா...ஆ..ஆ..ஆஅ..
பெண்: ஹோ ஓஒ அங்கம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: நெஞ்சம் உன்னிடம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: மஞ்சம் யாவிலும்
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: உந்தன் காவியம்
குழு: ஹோ ஹோ ஹோ ஓ
குழு: தகதின தகதின தரதின தீனா இதயத்தில் இதயத்தில் தில்லானா மகிழுது சுழலுது ஒளிருது வானம் கதிரவன் இரகசியம் சொல்வானா...
குழு: தகதின தகதின தரதின தீனா இதயத்தில் இதயத்தில் தில்லானா நரம்புகள் அதிர்ந்திட இசையினில் நெஞ்சம் விரல்களில் அவன் உனைத் தொட்டானா...
இருவர்: ஆஅ....ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. ஆ..ஹா..ஆ...ஹா...ஆ...ஹா...ஆஅ...ஹா... ஆ..ஹா..ஆ...ஹா...ஆ...ஹா...ஆஅ...ஹா...
குழு: கனவில் நனவில் உடலில் உயிரில் இணைந்தானா..

Female: Angam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Nenjam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Manjam yaavilum
Chorus: Hoo hoo hoo ooo
Female: Undhan kaaviyam
Chorus: Hoo hoo hoo ooo
Male: Un venmaikku nigaraaga Avvaanil nilavundaa?.. Un menmaikku nigaraaga Indha mannil poovundaa?..
Male: Minnaalinaa.aaaa..aa..aa.. Ennaalinaa.aaa.aa.aaa.
Female: Angam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Nenjam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Vaalmeengal veezhum vaanil
Neeyae kannilaa.
Naanoo naanum vennilaa
Male: Hoo hoo oo ooo
Female: Unnaalae endhan vizhiyil
Maraiyaa minnalaa?
Yeno sollaai kaadhalaa.
Male: Undhan sevvaana nenjengum Sila deebam naan yetra Andha veppathilae konjam Kulirgaaindhae ilaippaara
Male: Minnaalinaa.aaaa..aa..aa.. Ennaalinaa.aaa.aa.aaa.
Female: Hoo ooo
Angam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Nenjam unnidam
Chorus: Hoo hoo hoo ooo
Female: Manjam yaavilum
Chorus: Hoo hoo hoo ooo
Female: Undhan kaaviyam
Chorus: Hoo hoo hoo ooo
Chorus: Thagadhina thagadhina Tharadhina dhinaa Idhayathil idhayathil thillaanaa Magizhudhu suzhaludhu olirudhu vaanam Kadhiravan ragasiyam solvaanaa.
Chorus: Thagadhina thagadhina Tharadhina dhinaa Idhayathil idhayathil thillaanaa Narambugal adhirndhida isaiyinil nenjam Viralgalil avan unai thottaanaa.
Both: Aaa..aaa.aaa.aaa.aaa. Aaa.aaa.aaa.aa.aaa.aa.aa.aa.aa.. Aa..haa.aa.haa.aa.haa.aa.haaa Aa..haa.aa.haa.aa.haa.aa.haaa
Chorus: Kanavil nanavil Udalil uyiril inaindhaanaa.
google google tamil song lyrics
lyrics song status tamil
soorarai pottru theme song lyrics
ben 10 tamil song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
ondra renda aasaigal karaoke lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
en kadhal solla lyrics
tamil christian songs with lyrics and guitar chords
national anthem in tamil lyrics
kutty pattas full movie download
famous carnatic songs in tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
malto kithapuleh
aagasatha
soorarai pottru lyrics in tamil
pagal iravai karaoke
neerparavai padal
tamil songs to english translation