Chotta Chotta Female Song Lyrics

Taj Mahal cover
Movie: Taj Mahal (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: அடி நீ. இங்கே அடி நீயிங்கே. நீ இங்கே. நீ இங்கே. பூ சூடும் ஆள் எங்கே

பெண்: தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானா

பெண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண்: தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே

பெண்: அடி நீ. இங்கே அடி நீயிங்கே. நீ இங்கே. நீ இங்கே.

பெண்: உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னி காத்து நின்றேன் இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண்: உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன் இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண்: வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு நீ எனக்குள் புதையல் எடுக்க நானும் உனக்குள் புதையல் எடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு

பெண்: இளமையின் தேவை எது எது என்று அறிந்தவன் நீயல்லவா இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்லவா

பெண்: இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க அந்த முரட்டு பயலும் வருவானே இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கி தான் சொந்தச்சேலை தருவானே

Female: Adi nee.. ingae Adi neeyingae. Nee ingae .. Nee ingae . Poo choodum aal engae

Female: Thaali katta Kazhuthu arikkudhae Indha chirukki maga usira Urukki kudikka Antha murattu payalum Varuvaanaa Indha chirukki maga usira Urukki kudikka Antha murattu payalum Varuvaanaa

Female: Chotta chotta nanaiyuthu Thaj mahalu Kudaiyedhum venaam vaa maayaa Iruvarum aalukkoru kudaiyaavom Melanthatti melangotti vaa maayaa

Female: Adi nee.. ingae Adi neeyingae. Nee ingae .. Nee ingae . Poo choodum aal engae

Female: Thaali katta Kazhuthu arikkudhae Indha chirukki maga usira Urukki kudikka Antha murattu payalum Varuvaanae Indha selai vaangikondu Selai vaangi than Sondhaselai tharuvaanae Indha selai vaangikondu Selai vaangi than Sondhaselai tharuvaanae

Female: Adi nee.. ingae Adi neeyingae. Nee ingae .. Nee ingae .

Female: Unakkaaga uyir poothu Nindren Unakkaaga kanni kaaththu Nindren Innum naanum sirumithaan Yeppodhennai pen seiguvaai

Female: Unakkaaga uyir poothu Nindren Unakkaaga kaththu kaaththu Nindren Innum naanum sirumithaan Yeppodhennai pen seiguvaai

Female: Vandhu moondru mudichu podu Pinbu mutha mudichu podu Ennai mothamaga moodu moodu Nee enakkul pudhaiyal edukka Naanum unakkul pudhaiyal edukka Uyirin aazham sendru thedu thedu

Female: Ilamaiyin thevai Yedhu yedhu endru Arindhavan neeyallavaa Idhuvarai vaazhntha Vaazhkkaikku artham Anbae nee sollavaa

Female: Chotta chotta nanaiyuthu Thaj mahalu Kudaiyedhum venaam vaa maayaa Iruvarum aalukkoru kudaiyaavom Melanthatti melangotti vaa maayaa

Female: Adi nee.. ingae Adi neeyingae. Nee ingae .. Nee ingae . Poo choodum aal engae

Female: Thaali katta Kazhuthu arikkudhae Indha chirukki maga usira Urukki kudikka Antha murattu payalum Varuvaanae Indha selai vaangikondu Selai vaangi than Sondhaselai tharuvaanae Indha selai vaangikondu Selai vaangi than Sondhaselai tharuvaanae

Female: Indha chirukki maga usira Urukki kudikka Antha murattu payalum Varuvaanae Indha selai vaangikondu Selai vaangi than Sondhaselai tharuvaanae

Other Songs From Taj Mahal (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • arariro song lyrics in tamil

  • tamil melody lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • nanbiye song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • en iniya thanimaye

  • tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • best tamil song lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • aagasatha

  • velayudham song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • maraigirai full movie tamil

  • alli pookalaye song download

  • tamil karaoke with malayalam lyrics