Added Date: Feb 11, 2022
ஆண்: மாயே மாயே யோ மாயே மாயே யோ. (3)
பெண்: மாயோ மாயோ மாயோயோ யோ மாயோ மாயோ மாயோயோ யோ மாயோ மாயோ மாயோயோ யோ மாயோ மாயோயோ யோ
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
பெண்: மய மாயோ மய மாயோ யோ மய மாயோ மய மாயோ யோ மய மாயோ மய மாயோ யோ மய மாயோ மய மாயோ யோ மாயோ.ஓஒ ஓஒ ஓஒ ஓஒ மாயோ.ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
பெண்: ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
ஆண்: சிறுதண்ணி தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஆண்: ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பெண்: பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
ஆண்: மச்ச கன்னி ஒன்ன காங்கலையே ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
பெண்: பாட்டு சத்தம் கேக்கலையே அந்தி பகல் ஏதும் பாக்கலையே
ஆண்: மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
பெண்: நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
பெண்: தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடைய பாத்து மெரளும்
ஆண்: கொடகண்டு மெரளாத கோடாளி காள தாவணி பாத்து மெரளும்
ஆண்: பாசி மணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சு போனவளே
பெண்: ஆஆ.ஆஅ.ஆஆ.. ஆஆ..ஆஆ.ஆஅ..
ஆண்: தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி வாத்து முட்டைய போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
பெண்: ஆஆ.ஆஅ.ஆஆ.. ஆஆ..ஆஆ.ஆஅ..
ஆண்: கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
ஆண்: ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
ஆண்: மாயே.மாயே யோ.(4)

Male: Mayae maayae yae Maayae maayae yoo.(3)
Female: Maayoo maayooyoo yoo Maayoo mayoo maayooyoo yoo Maayoo mayoo maayooyoo yoo Maayoo maayooyoo yoo
Male: Eechi elumichi Aedi karuvaachi Eechi elumichi Aedi karuvaachi Thannikkulla paathavalum Neethaan pechi kaththi rendu vechirukkum Kannae saatchi
Male: Eechi elumichi Aedi karuvaachi Thannikkulla paathavalum Neethaan pechi kaththi rendu vechirukkum Kannae saatchi
Male: Eechi elumichi Aedi karuvaachi
Female: Maya maayo maya mayaoo yoo Maya maayoo maya maayoo yoo Maya maayo maya mayaoo yoo Maya maayoo maya maayoo yoo Maayoo ..ooo ooo ooo ooo Maayoo ..ooo ooo ooo ooo
Female: Aagaayam poovaali Adhupattukku ozhuga Thuliga thuliga vizhuthae
Male: Siruthanni tholodum Maarodum vizhunthu Thodaatha yedamum thodutha
Male: Oththa mazhathuli
Paatha yedam
Piththukkuli ivan paakalaiyae
Female: Poothum arumbu pookkalaiyae
Thotta kadan innum theekkalaiyae
Male: Macha kanni onna kaangalaiyae
Oththa kannu mattum thoongalaiyae
Female: Paattu saththam kekkalaiyae
Anthi pagal yedhum paakkalaiyae
Male: Manja kezhangae
Onna paathupputten
Manasukkulla pottu poottikitten
Female: Nenju kuzhikulla
Verthupputten
Kannukkulla onna maattikitten
Male: Eechi elumichi Aedi karuvaachi
Female: Thozhuvodu seraatha Polikaala kooda Kodaiya paathu meralum
Male: Kodakandu meralaadha Kodaali kaala Thaavani paaththu meralum
Male: Paasi mani rendu kokkayila Paavi manasayum koththavalae Neendhi kedandha thannikkulla Nenjil theeyavechu ponavalae
Female: Aaaa.aaa.aaaa. Aaaa.aaaa..aaa..
Male: Thathi nadakkura vaathukoottam Thannikkulla mutta podumadi Vaththu muttaya pola udhattil Vandha sollu nenjil mungudhadi
Female: Aaaa.aaa.aaaa. Aaaa.aaaa..aaa..
Male: Kaiyil kaiya vechu azhuthikadi Kannil kanna vechu kalandhukkadi Nenjil nenja vechu paduthukkadi Neram vandhaa enna uduthikkadi
Male: Eechi elumichi Aedi karuvaachi Thannikkulla paathavalum Neethaan pechi kaththi rendu vechirukkum Kannae saatchi
Male: Eechi elumichi Aedi karuvaachi Eechi elumichi Aedi karuvaachi
Male: Maayae maayae yoo.(4)
um azhagana kangal hephzibah renjith mp3 download
vaathi raid lyrics
usure soorarai pottru
thevaram lyrics in tamil with meaning
karaoke for female singers tamil
amma song tamil lyrics
ovvoru pookalume karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
anthimaalai neram karaoke
alagiya sirukki full movie
raja raja cholan song lyrics in tamil
bujji song tamil
sarpatta parambarai song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
mannikka vendugiren song lyrics
top 100 worship songs lyrics tamil
tamil mp3 songs with lyrics display download
tamil christian songs lyrics in tamil pdf
old tamil karaoke songs with lyrics
believer lyrics in tamil