Karisal Tharisal Song Lyrics

Taj Mahal cover
Movie: Taj Mahal (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: M. G. Sreekumar and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: கரிசல் தரிசல் நிலவு கொதிக்க உசுர கடந்து மனசும் குதிக்க வரவா ஊரும் அடங்க

பெண்: நாலு தெருவும் தொறந்து கெடக்க நாயும் நரியும் முழிச்சு கெடக்க முடியுமா என்ன நெருங்க

ஆண்: ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி வருவேன் கோழி ஒறங்க கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு வருவேன் நிலவு மயங்க

ஆண்: கரிசல் தரிசல் நிலவு கொதிக்க வரவா ஊரும் அடங்க

குழு: ஆன் ஹான் ஆன் ஹான் ஆகான்.

ஆண்: ஏ மச்சக்கண்ணியே
குழு: ஆன் ஹான் ஆன் ஹான் ஆகான்.
ஆண்: ஏ மச்சக்கண்ணியே
பெண்: ன னா ன னா நானா..
ஆண்: ஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியே...

பெண்: ஆஅ.ஆஹ..ஆ.. ஹா ஹ ஹ ஆஅ..ஆஅ.ஆஅ. ஆஅ.ஆஅ..ஆஅ.

பெண்: என் அடி வயித்தில் தான் புளி கரைக்க வந்தே புட்டான் என்ன கொன்னே புட்டான் என் அடி வயித்தில் தான் புளி கரைக்க வந்தே புட்டான் என்ன கொன்னே புட்டான்

ஆண்: ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு எல்லா நெசம் இனி நீயே என் வசம்

ஆண்: நான் வரவா கண்ணே நான் வரவா வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா

ஆண்: ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ..ஓ கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ ஓஹ்.

ஆண்: நான் வரவா கண்ணே நான் வரவா வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா

ஆண்: ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ ஓஹ்.

ஆண்: ..............

ஆண்: மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல பூமி நனைஞ்சிருச்சு மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல பூமி நனைஞ்சிருச்சு

ஆண்: பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு அது நழுவி வாயில் விழுந்தாச்சு

பெண்: அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம மத்தியில் மெதந்தாச்சு அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம மத்தியில் மெதந்தாச்சு

ஆண்: சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன் காலம் கனிஞ்சிருச்சு.. சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன் காலம் கனிஞ்சிருச்சு..

Male: Karisal tharisal Nilavu kodhikka Usuru kadandhu Manasum kudhikka Varavaa oorum adanga

Female: Naalu theruvum Thorandhu kedakka Naayum nariyum Mulichu kedakka Mudiyuma enna nerunga

Male: Ooru malai ellaam Goli vilaiyaadi Varuven kozhi oranga Kannupadumindu Kaatthuruvam kondu Varuven nilavu mayanga

Male: Karisal tharisal Nilavu kodhikka Varavaa oorum adanga

Chorus: Aan haan aan haan Aahaan..
Male: Yeh machakkanniyae
Chorus: Aan haan aan haan Aahaann.
Male: Yeh machakkanniyae
Female: Na naa na naa nanaaa.
Male: Yeh machakkanniyae Yeh machakkanniyae.

Female: Aa..aah..aa. Haa ha ha .aaa..aaa..aaa.. Aaa..aaa.aaa..

Female: En adi vaithil thaan Puli karaikka vandhae puttan Enna konnae puttaan En adi vaithil thaan Puli karaikka vandhae puttan Enna konnae puttaan

Male: Ooradangiduchu Por thodangiduchu Ella nesam Ini nee en vasam

Male: Naan varavaa kannae Naan varava Vaaipirundhaal vandhu Vaai tharava

Female: Ottu kooraiyila Enna nadakiradho Kodukira dheivam thaan Koorai pirikiratho Koorai pirichapadi Mela azhaikiradho ooh.

Male: Naan varavaa kannae Naan varava Vaaipirundhaal vandhu Vaai tharava

Female: Ottu kooraiyila Enna nadakiradho Kodukira dheivam thaan Koorai pirikiratho.oo Koorai pirichapadi Mela azhaikiradho ooh.

Male: Thunnanu theeriii Thoriri theeri. Thaari thoori thu.. Theeriri thoori theeeeriri thoori. Thaari thoori thu.. Thu thu thoririth thoorithtu. Thu thu thoriri thoorithtu

Male: Mel kaattu moolaiyila Megam illa minnallilla Boomi nananjiruchu Mel kaattu moolaiyila Megam illa minnallilla Boomi nananjiruchu

Male: Pazham nazhuvi Paalil vizhundhachu Adhu nazhuvi Vaayil vizhundhachu

Female: Ada vaanodum serama Mannodum koodama Maththiyil medhandhaachu Ada vaanodum serama Mannodum koodama Maththiyil medhandhaachu

Male: Sunnambhu ketkapoyi Sokka thaangam vaangi vanthen Kaalam kaninjiruchi. Sunnambhu ketkapoyi Sokka thaangam vaangi vanthen Kaalam kaninjiruchi.

Female: Ada vaanodum serama Mannodum koodama Maththiyil medhandhaachu Ada vaanodum serama Mannodum koodama Maththiyil medhandhaachu

Other Songs From Taj Mahal (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • lyrics tamil christian songs

  • thalattuthe vaanam lyrics

  • mgr padal varigal

  • aagasam song lyrics

  • ovvoru pookalume song

  • national anthem in tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil movie songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • maraigirai movie

  • rasathi unna song lyrics

  • azhage azhage saivam karaoke

  • dingiri dingale karaoke

  • movie songs lyrics in tamil

  • bigil unakaga

  • tamil love song lyrics for whatsapp status

  • best tamil song lyrics for whatsapp status download

  • google google song lyrics tamil

  • google google panni parthen song lyrics in tamil