Kizhakke Nandavanam Song Lyrics

Taj Mahal cover
Movie: Taj Mahal (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Ganga Sitharasu, Febi Mani,

Added Date: Feb 11, 2022

பெண்: மச்ச கன்னி மயிலுக்குஞ்சு ஒத்தக்கண்ணி சொக்க வாயி பேச்சி மாயி ராக்கி வாரீகளா அடியாத்தி

குழு: கிழக்கே நந்தவனம் கிளி அடையும் ஆல மரம் ஆலமர ஊஞ்சல் கட்டி ஆட போறோம் வாரியாடி

குழு: {வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி} (2)
பெண்: வாரியாடி

குழு: வடக்கே சொக்கு குளம் தாமர பூ வச வசன்னு தாமர பூ பரிக்க தாவணி பூ

குழு: வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

குழு: அம்மி அரச்ச ச ச ச ச ச ச ச அம்மி அரச்ச அரபட்டு போகாதே மொளகா பொடிச்சேன் சின் சின் சின் சின் சின் சின் மொளகா பொடிச்சேன் இடி பட்டு போகாதே

குழு: வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

குழு: ஈ காக்கா குருவிக்கும் இடம் கொடுக்கும் ஆகாசம் எனக்கும் ஒனக்கும் இல்லைன்னா சொல்லி புடும் ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.

குழு: வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது

குழு: வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது கூ கூ கூ வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது சின்னஞ்சிறு சிட்டே சிவ்வுன்னு ஓடி வாடி

குழு: வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.

Music by: A. R. Rahman

Female: Machcha kanni mayilukunju Oththakanni sokka vaayi Pechi maayi raaki vaarigala Adiyaathi

Chorus: Kizhakkae nandavanam Kili araiyum aala maram Aalamara oonjal katti Aada porom vaariyaadi

Chorus: {Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi} (2)
Female: Vaariyaadi

Chorus: Vadakkae sokku kulam Thaamara poo vasa vasannu Thaamara poo parikka Thaavani poo

Chorus: Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi

Chorus: Ammi aracha cha cha cha Cha cha cha ammi aracha Arabattu pogaathae Molagaa podichen chin chin chin Chin chin chin molagaa podichen Idi pattu pogaathae

Chorus: Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi

Chorus: Eee kaakka kurivikkum Edam kodukkum aagaasam Enakkum unakkum Illainna solli pudum Mmm.mm.mmm.mmmm.. Mmm.mmm..mmm.mmm.

Chorus: Vannak kizi alakkuthu Varik kuruvi koopiduthu

Chorus: Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Ku ku ku Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Sinnanjiru sittae Sivvunnu odi vaadi

Chorus: Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Mmm.mm.mmm.mmmm.. Mmm.mmm..mmm.mmm.

Other Songs From Taj Mahal (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • national anthem in tamil lyrics

  • thullatha manamum thullum padal

  • unna nenachu lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • cuckoo lyrics dhee

  • thullatha manamum thullum tamil padal

  • comali song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil songs lyrics pdf file download

  • mannikka vendugiren song lyrics

  • anegan songs lyrics

  • old tamil songs lyrics in english

  • sarpatta parambarai songs lyrics

  • unna nenachu song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kichili samba song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970