Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
ஆண்: திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா
ஆண்: எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா
ஆண்: போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா
ஆண்: வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

குழு: ........
பெண்: எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவனா எங்கசியான் மூக்கறுத்தாக
ஆண்: எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக
பெண்: எங்க குறும்பாட்டு கறி கொழம்பு குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
ஆண்: நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க
பெண்: அட கோம்பா மான் தோப்புல கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக
ஆண்: அந்த கோவணத்த கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக
பெண்: அட களவாணி கோத்திரமே காளமாட்டு. அட களவாணி கோத்திரமே காளமாட்டு மூத்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க
குழு: .........
ஆண்: உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
ஆண்: மானம் தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
ஆண்: அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
ஆண்: சோறு போட்டு கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரம் தானே எங்க அம்சமடா
ஆண்: நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா
ஆண்: எங்க உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா
ஆண்: நான் தட்டி வெச்சா புலி அடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்க போகுதடா

ஆண்: போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா

Music by: A. R. Rahman
Male: Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa
Male: Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa
Male: Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa Singam peththa pillaiyinnu Theriya vaippom vaadaa vaadaa
Male: Ettu dhesa thorandhirukku Ettu vechu vaadaa vaadaa Etta nikkum sooriyana Yetti thodu vaadaa vaadaa
Male: Por dhaanaae namma jaadhi Pozhudhupokku vaadaa vaadaa Poovellaam namma ooril Pulinagamaa maarum vaadaa
Male: Vellaattu koottamunnu Veliya sonna aalugala Vellaaviyil pottu Veluthukkattu vaadaa vaadaa

Chorus: .......
Female: Engooru pombalaiya
Moppamida vandhavana
Engasiyaan mookkaruthaaga
Male: Engaatta thirudi thinnu
Sappu kotti ninnavana
Engaathaa naakkaruthaaga
Female: Enga kurumbaattu Kari kozhambu Kulithalaiyil mana manakkum Vaasathukkae yechi vitteega
Male: Naanga kulichi Anuppi vecha Korattaathu thanniyila Yendi ammaa kari samaicheenga
Female: Ada kombaa maan thoppula Kola kolayaa kaai thirudi Kovanaatha thavara vitteega
Male: Antha kovanatha kondu poyi Appanukku selavillaama Ribbanukku vetti kitteega
Female: Ada kalavaani gothiramae Kaala maattu.. Ada kalavaani gothiramae Kaalamaattu moothiramae Eppa neenga thirundha poreenga
Chorus: ......
Male: Uppu thinnaa thanni kudi Thappu senjaa thalaiyil adi Parambaraiyaa enga kolgaiyadaa
Male: Maanam thaanae vetti satta Mathadhellaam vaazha matta Maanam kaakka veeram venumadaa
Male: Ada solakkoozhu Kettu vandhaa Soru pottu visirividum Eeramullathu enga vamsamadaa
Male: Soru pottum kazhutharuthaa Kooru pottu pangu vaikkum Veeram thaanae enga vamsamadaa
Male: Naanga vambu sandaikku Porathilla Vandha sandaiya viduvathilla Varippulithaan thothathillaiadaa
Male: Enga uraiya vittu Vaazh yeduthaa Ratha rusi kaatti vaikkum Vazhakkam enga kula vazhakkamadaa
Male: Naan thatti vechaa Puli adangum Ettu vechaa mala urugum Thottathellaam thulanga Pogudhadaa
Male: Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa Singam peththa pillaiyinnu Theriya vaippom vaadaa vaadaa
Male: Ettu dhesa thorandhirukku Ettu vechu vaadaa vaadaa Etta nikkum sooriyana Yetti thodu vaadaa vaadaa
Male: Por dhaanaae namma jaadhi Pozhudhupokku vaadaa vaadaa Poovellaam namma ooril Pulinagamaa maarum vaadaa
Male: Vellaattu koottamunnu Veliya sonna aalugala Vellaaviyil pottu Veluthukkattu vaadaa vaadaa
Male: Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa Thirupachi aruvaala Theethikkittu vaadaa vaadaa
mudhalvane song lyrics
ennai kollathey tamil lyrics
viswasam tamil paadal
chinna sirusunga manasukkul song lyrics
aalapol velapol karaoke
kutty pattas movie
um azhagana kangal karaoke mp3 download
tamil song lyrics download
thabangale song lyrics
karnan lyrics
anirudh ravichander jai sulthan
tamil song in lyrics
bujji song tamil
snegithiye songs lyrics
uyire uyire song lyrics
kutty pattas full movie download
ilayaraja song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
master vijay ringtone lyrics