Maragatha Maalai Song Lyrics

Takkar cover
Movie: Takkar (2020)
Music: Nivas K. Prasanna
Lyricists: Uma Devi
Singers: Chinmayi, Vijay Yesudas and Pradeep

Added Date: Feb 11, 2022

ஆண்: மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும் மகரந்த சேர்க்கை காதல்தானா

பெண்: இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை வழிவது காதல் தீர்த்தம் தானா

ஆண்: வார்த்தைகள் தோற்க்குதே தீண்டலே தரு மொழி நீயா

பெண்: தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை நீயா

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓஹோ எழுதிடவா...இதழ் வரியா
பெண்: இடைவெளிதான்.. பெண் உயிர் வலியா...ஆ...ஆ...ஆ...

ஆண்: நீர் கேட்டேன் மழையாக வான் கேட்டேன் நிலவாக நீ எந்தன் கனவாக தேடி வந்ததென்ன

பெண்: நான் கேட்ட வரமாக நீ வந்தாய் நிஜமாக நாம் என்றும் உறவாக காலம் சேர்த்ததென்ன

ஆண்: ஒரு வானம் உடைந்து இரு வானம் வருமா ஒளி தூங்கும் இரவில் பூக்கள் பூப்பதென்ன

பெண்: மழை யாவும் வடிந்தும் மரதூறல் வருமே ஒரு யாமம் முடிந்தும் ஊடல் தோற்பதென்ன

ஆண்: நதி நீயா துளி நானா
பெண்: கலந்திங்கே காதல் ஆகுதே

ஆண்: எழுதிடவா...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...
பெண்: இதழ் வரியா இடைவெளிதான்..
ஆண்: பெண் உயிர் வலியா...ஆ...ஆ...ஆ...

Male: Maragatha maalai neram Mamathaigal maindhu veezhum Magarandha serkai kaadhal dhaana

Female: Iravinil thotra theeyai Parugida paarkum paarvai Vazhivathu kaadhal theertham dhaana

Male: Vaarthaigal thorkudhae Theendalae tharum mozhi neeyaa

Female: Dhoorangal ketkuthae Kaadhalin vazhithunai neeyaa

Male: Hoo hoo hoo hoo hoo oo .oo hoo Hoo hoo hoo hoo hoo oo .oo hoo Ezhuthidavaa..idhazh variya
Female: Idaiveli dhaan. Pen uyir valiya..aa..aa.aa..

Male: Neer ketten Mazhaiyaaga vaan ketten Nilavaaga nee endhan Kanavaaga thaedi vandhadhenna

Female: Naan ketta Varamaaga nee vandhaai Nijamaaga naam endrum Uravaaga kaalam serthadhenna

Male: Oru vaanam udainthu Iru vaanam varuma Ozhi thoongum iravil Pookkal poopadhenna

Female: Mazhai yaavum vadinthum Marathooral varumae Oru yaamam mudindhum Oodal thorpadhenna

Male: Nadhi neeyaa Thuli naanaa
Female: Kalandhingae Kaadhal aaguthae

Male: Ezhuthidavaa..aa.aa.aa.aa..aa..
Female: Idhazh variya Idaiveli dhaan.
Male: Pen uyir valiya...aa.aa.aa.aa..aa.

Other Songs From Takkar (2020)

Nira Song Lyrics
Movie: Takkar
Lyricist: Ku. Karthik
Music Director: Nivas K. Prasanna
Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song download

  • alagiya sirukki movie

  • aarathanai umake lyrics

  • tamil song writing

  • best tamil song lyrics for whatsapp status download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • asku maaro karaoke

  • tamil karaoke download mp3

  • best love song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • cuckoo cuckoo lyrics dhee

  • master lyrics tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • malto kithapuleh

  • kutty story in tamil lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • best love lyrics tamil