Added Date: Feb 11, 2022
ஆண்: ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே..
ஆண்: ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது
ஆண்: இது எல்லாமே விளையாட்டு போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு
ஆண்: ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே..
ஆண்: ஆளான காலந்தொட்டு அழகான காலத் தொட்டு கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள காலம் வரலையா
ஆண்: மடிமேலே அள்ளி வச்சு மாராப்ப தள்ளி வச்சி நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள நேரம் வரலையா
ஆண்: அடிக் கிளியே.ஓஓ...ஓஓ..ஓஓ.ஓ...ஓஹ்.. அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு ஒரு கணம் சிரிக்கிறியே
ஆண்: ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே..
பெண்: ..........
பெண்: மச்சான் உன் பேரச் சொல்லி மருதாணி போட்டுக்கிட்டா வெக்கத்துல இன்னும் கொஞ்சம் செவக்குதய்யா
பெண்: நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே வேறொருத்தி எட்டி பாத்தா கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம் துடிக்குதய்யா
பெண்: உன்ன நெனச்சு.ஆஆ...ஆஆ..ஆ.ஆஹ். உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு உன்னக் கண்டு மனம் தவிச்சு நான் பூத்துக் கிடக்கேன் நீ பாராம போனாலும் பூசணி பூவா வாசலில் நானிருப்பேன்
பெண்: ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது
பெண்: நான் மாராப்பு போட்டாலும் மனசுக்குள் இருப்பதை மறைக்கவும் முடியலையே
பெண்: ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு...

Male: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae.
Male: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae. Oru naalum machchaan pechchu maaraathu Oodai neer uppu thaani aagaathu
Male: Idhu ellaamae vilaiyaattu Ponathu pogattum poongodi thalaiyaattu
Male: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae..
Male: Aalaana kaalanthottu Azhagaana kaalath thottu Kannukulla oththikolla Kaalam varalaiyaa
Male: Madi melae alli vachchu Maaraappa thalli vacchi Neththu potta maaththi kolla Neram varalaiyaa
Male: Adi kiliyae..oo..ooo..ooo..oo.ooh. Adi kiliyae kili kadikkum kaniyae Kaniyirukkum kodiyae nee kitta vaayaendi Naan oodam nee vanthaal usurukku olai vachchu Oru kanam sirikkiriyae
Male: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae
Female: .......
Female: Machchaan un pera solli Maruthaani pottukittaa Vekkaththula innum konjam Sevakkuthaiyyaa
Female: Naanirukkum nenjukullae Veroruththi etti paaththaa Kanni ponnu nenju konjam Thudikkuthaiyyaa
Female: Unna nenaichchu..aa..aa..aa..aah. Unna nenaichchu naan rendu kannum muzhichchu Unnai kandu manam thavicchu Naan pooththu kidakkaen Nee paaraama ponaalum Poosani poovaa vaasalil naaniruppaen
Male: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae Oru naalum machchaan pechchu maaraathu Oodai neer uppu thaani aagaathu
Female: Naan maaraappu pottaalum Manasukkul iruppathai Maraikkavum mudiyalaiyae
Female: Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae..
old tamil songs lyrics in english
tamil karaoke songs with lyrics download
tamil song lyrics download
you are my darling tamil song
tik tok tamil song lyrics
old tamil songs lyrics
ovvoru pookalume karaoke download
sarpatta parambarai lyrics in tamil
mainave mainave song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
pularaadha
aagasam song soorarai pottru download
ka pae ranasingam lyrics
piano lyrics tamil songs
sarpatta lyrics in tamil
vijay and padalgal
sirikkadhey song lyrics
new movie songs lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
mangalyam song lyrics