Therkathi Seemakkari Song Lyrics

Tamizh Ponnu cover
Movie: Tamizh Ponnu (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Mano and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: தெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு

பெண்: தெற்கத்தி சீமக்காரா தெம்மாங்கு பாட்டுக்காரா திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு

பெண்: மாந்தோப்பில் மாங்கா தந்த மச்சான்காரன் இவன் தானா மல்லுவேட்டி கட்டி வந்தான் மல்லுக் கட்ட விடுவேனா

ஆண்: பாவாடை சரிய சரிய பயந்து போனவ இவதானா உளுதங்களி தின்னு வந்த பச்சக்கிளி நீதானா

பெண்: மச்சான் உன்ன நினைக்கையில் துடிக்குது அடி வயிறு
ஆண்: மயிலே உன்ன நெனக்கையில் ஒதறுது என் உசுரு

பெண்: பாய் போட்டு படுத்தாலும் தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்டு தவிக்குது உன் நெனப்பு.

குழு: சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு

ஆண்: ஹான்.ஆ...தெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு

குழு: .........

ஆண்: குத்த வச்ச பொண்ணுக்காக குடிசை கட்டி தந்தேனே குடியிருக்க நெஞ்சுக்குள்ளே கோட்டை கட்டி வச்சேனே

பெண்: ஆ... சித்திரையில் ஓடை போல காஞ்சு காஞ்சு நின்னேனே ஆடி மாச வெள்ளம் போல அள்ளிப் போக வந்தாயே

ஆண்: அழகே உன்ன உசுருக்குள் உளி கொண்டு எழுதி வச்சேன்
பெண்: மச்சான் மஞ்சக் குளிக்கையில் மனசையும் நனைச்சு வச்சேன்

ஆண்: உறவெல்லாம் தடுத்தாலும் விட்டு வச்ச நாத்த வந்து நட்டு வைக்க துணிஞ்சிருக்கேன்

ஆண்: ஏ..தெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு

பெண்: ம்ம்ம்ம்..தெற்கத்தி சீமக்காரா தெம்மாங்கு பாட்டுக்காரா திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு

குழு: வந்தது பங்குனி தேரு நெஞ்சுக்குள்ள தாமிரபரணி ஆறு...

Chorus: ........

Male: Therkaththi seemakkaari Themmaangu paattukaari Machchaan maelae paattu katti paadu Sonthamulla jodi thedi Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Female: Therkkaththi seemakkaaraa Themmaangu paattukkaaraa Thirunelveli paattu onnu paadu Sonthamulla jodi thedi Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Female: Maanthoppil maangaa thantha Machchaankaaram ivanthaanaa Malluvetti katti vanthaan Mallukatta viduvenaa

Male: Paavaadai sariya sariya Payanthu ponava ivathaanaa Uluthangali thinnu vantha pachchakkili neethaanaa

Female: Machchaan unna ninaikkaiyil Thudikkuthu adi vayiru
Male: Mayilae unna nenaikkaiyil Odharuthu en ushuru

Female: Paai pottu paduththaalum Thondaikkulla sikkikkittu Thavikkuthu un nenaippu.

Chorus: Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Male: Haan.aa.therkaththi seemakkaari Themmaangu paattukaari Machchaan maelae paattu katti paadu Sonthamulla jodi thedi Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Chorus: .....

Male: Kuththa vachcha ponnukkaaga Kudisai katti thanthaenae Kudiyirukka nenjukullae Kottai katti vachchenae

Female: Aa..chiththiraiyil odai pola Kaanju kaanju ninnaenae Aadi maasa vellam pola Alli poga vanthaayae

Male: Azhagae unna usurukkula Uli kondu ezhuthi vachchaen
Female: Machchan manja kulikkaiyil Manasaiyum nanachchu vachchaen

Male: Uravellam thaduththaalum Vittu vachcha naaththa vanthu Nattu vaikka thuninchurukkaen

Chorus: Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Male: Yae..therkaththi seemakkaari Themmaangu paattukaari Machchaan maelae paattu katti paadu Sonthamulla jodi thedi Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Female: Mmmm..therkkaththi seemakkaaraa Themmaangu paattukkaaraa Thirunelveli paattu onnu paadu Sonthamulla jodi thedi Suththuthu ilaiya manasu Mottu vitta sambavan enakku pudhusu

Chorus: Vanthathu panguni theru Nenjukulla thaamirabharani aaru..

Other Songs From Tamizh Ponnu (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song meaning

  • best tamil song lyrics

  • maara movie song lyrics in tamil

  • cuckoo padal

  • alagiya sirukki ringtone download

  • google google panni parthen ulagathula song lyrics

  • nice lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • tamil christian songs lyrics in english

  • kannalaga song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • tamil old songs lyrics in english

  • cuckoo cuckoo tamil lyrics

  • yellow vaya pookalaye

  • alaipayuthey songs lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • you are my darling tamil song