Tamizhai Yetriduvom Song Lyrics

Tamizhai Yetriduvom Song cover
Movie: Tamizhai Yetriduvom Song (2018)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Sahayam IAS
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: எழுத்து நமக்கு ஆயுதம் எம் கை எழுத்து எனக்கு அடையாளம் அடையாளம் இழப்பது அவமானம் அதை காக்க நினைக்கும் தமிழ் தன்மானம்.ஹேய் ய்ய்

ஆண்: அந்நிய மொழியில் கை எழுத்து அது அடிமை மோக பொய் எழுத்து அன்னை தமிழின் கை எழுத்து அது அறிவோரின் அறியா மெய் எழுத்து ஹேய் ய்ய்

ஆண்: உணர்வில் கலந்த உயிர் எழுத்து அது உண்மை அறிந்தோர்க்கு மெய் எழுத்து அறனாய் நிற்கும் ஆயுத எழுத்து அவை அனைத்தும் நம் தமிழ் நல் முத்து

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்..(4)

ஆண்: எந்தன் தாய் ஊட்டிய மொழியை எடுத்து எறிதல் தான் தகும்மோ சிந்தை நிறைந்த இந்த செம்மொழியை கிண்டல் செய்தால் தான் அது நியாயமா அன்னை சொல்லே அறவே மறப்பதும் அந்நிய மொழியை ஆபத்தில் தரிப்பதும்

ஆண்: அது வீனர் வேலை கூனர் பார்வை வெற்று மாயை தொற்று நோயை

ஆண்: இனி தமிழை ஏற்றிடுவோம் தலை எழுத்தை மாற்றிடுவோம் கை ஒப்பம் இட்டிடுவோம் அதில் கன்னி தமிழில் கொட்டிடுவோம்

ஆண்: ஓஹோ..ஓஒ.ஓஒ.ஓஒ.(4)

Male: Ezhuthu namakku aayutham Em kai ezhuthu enakku adaiyalam Adayalam izhappathu avamanam Athai kaakka ninaikkum Tamizh thanmaanam..heyy eeyy

Male: Anniya mozhiyil kai ezhuthu Athu adimai moga poi ezhuthu Annai tamizhin kai ezhuthu Athu arivorin ariyaa mei ezhuthu Heyy eeyy

Male: Unarvil kazhantha Uyir ezhuthu Athu unmai arinthorkku Mei ezhuthu Aranaai nirkkum Aayutha ezhuthu Avai anaithum nam Tamizh nal muthu

Male: Hmm mmm mmmm..(4)

Male: Enthan thaai ootiya mozhiyai Eduthu erithal thaan thagummo Sinthai niraintha intha semmozhiyai Kindal seithal thaan athu nyaayama Annai sollai aravae marappathum Anniya mozhiyai abathil tharippathum

Male: Athu veenar velai Koonar paarvai Vetru maayai Thotru nooyai

Male: Ini tamizhai yetriduvom Thalai ezhuthai matriduvom Kai oppam Ittiduvom Athil kanni tamizhil kottiduvom

Male: Ohoo.ooo.ooo.ooo.(4)

Other Songs From Tamizhai Yetriduvom Song (2018)

Most Searched Keywords
  • mailaanji song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • bahubali 2 tamil paadal

  • national anthem lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • master vaathi coming lyrics

  • romantic love song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil songs without lyrics only music free download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • mangalyam song lyrics