Ada Muniya Allare Song Lyrics

Tamizhariyum Perumal cover
Movie: Tamizhariyum Perumal (1942)
Music: B.R.Rejin
Lyricists: Udumalai Narayanakavi
Singers: V. A. Chellappa and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: அடமுனியா அல்லாரே நீ கும்பிட்டுக்கடா போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா அடமுனியா அல்லாரே நீ கும்பிட்டுக்கடா போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா அடமுனியா

ஆண்:

ஆண்: டேய்

ஆண்: அக்

ஆண்: அடமுனியா அல்லாரே நீ கும்பிட்டுக்கடா போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா

ஆண்: கொஞ்சம் பொறுய்யா கொஞ்சும் பொறுக்கணும் பாத்திட்டு வர்ரே கோணங்கி முனிவரே குடுத்துணி உடுப்பே

ஆண்: அடமுனியா

ஆண்: கொஞ்சம் பொறுய்யா

ஆண்: அடமுனியா

ஆண்: கொஞ்சம் பொறுய்யா

ஆண்: புறப்பட்றான்னா நேரம் போக்காதே

ஆண்: கொஞ்சம் பொறுய்யான்னா சும்மா பேசாதே

ஆண்: புறப்பட்றான்னா நேரம் போக்காதே

ஆண்: கொஞ்சம் பொறுய்யான்னா சும்மா பேசாதே பாத்திட்டு வருகிறே குடுத்துணி உடுப்பே பாத்திட்டு வருகிறே குடுத்துணி உடுப்பே

ஆண்: அட சரிதாண்டா அலங்காரம் தமிழறிவாளே சம்சாரம் ஆக்கவே அட சரிதாண்டா அலங்காரம் தமிழறிவாளே சம்சாரம் ஆக்கவே சடுதியில் புறப்படு முனியா சடுதியில் புறப்படு முனியா சீக்கிரம் சடுதியில் புறப்படு முனியா

ஆண்: நா எல்லோர்க்கும் போய் வாரேய்யா நா எல்லோர்க்கும் போய் வாரேய்யா போய் பல்லாக்கிலேறவா சொல்லய்யா போய் பல்லாக்கிலேறவா சொல்லய்யா

ஆண்: அட ஏறு பல்லாக்கிலே இருந்துக்கோ சரியா இனி புறப்படு தம்பி முனியா அட ஏறு பல்லாக்கிலே இருந்துக்கோ சரியா இனி புறப்படு தம்பி முனியா சீக்கிரம் இனி புறப்படு தம்பி முனியா சீக்கிரம் இனி புறப்படு தம்பி முனியா சீக்கிரம் இனி புறப்படு தம்பி முனியா

ஆண்: நா வரவா

ஆண்: சரி முனியா

ஆண்: நா வரவா

ஆண்: சரி முனியா

ஆண்: போய் வாரேன்

ஆண்: போய் வா நீ

ஆண்: போய் வாரேன்

ஆண்: போய் வா நீ

ஆண்: {போய் வாரேன்

ஆண்: போய் வா நீ} (8)

ஆண்: போய் வாரேன்

ஆண்: மகாராசனா போயிட்டு வா

Male: Ada muniyaa allaarae Nee kumbittukkadaa Poivarae ennumunj chollikkadaa Ada muniyaa allaarae Nee kumbittukkadaa Poivarae ennumunj chollikkadaa

Male: Aa

Male: Daei

Male: Akk

Male: Ada muniyaa allaarae Nee kumbittukkadaa Poivarae ennumunj chollikkadaa

Male: Konjam poruiyaa Konjam porukkanum Paathittu varaen konangi Munivarae kuduthuni uduppae

Male: Ada muniyaa

Male: Konjam poruiyaa

Male: Ada muniyaa

Male: Konjam poruiyaa

Male: Purappadraannaa naeram pokkaadhae

Male: Konjam poruiyaannaa summaa pesaadhae

Male: Purappadraannaa naeram pokkaadhae

Male: Konjam poruiyaannaa summaa pesaadhae Paathittu varaen kuduthuni uduppae Paathittu varaen kuduthuni uduppae

Male: Ada saridhaandaa alangaaram Thamizharivaalae samusaaram Ada saridhaandaa alangaaram Thamizharivaalae samusaaram aakkavae Sadudhiyil purappadu muniyaa seekkiram Sadudhiyil purappadu muniyaa

Male: Naa ellorkkum poi vaaraeiyaa Naa ellorkkum poi vaaraeiyaa Poi pallaakkilaeravaa sollaiyaa Poi pallaakkilaeravaa sollaiyaa

Male: Ada yaeru pallaakkilae Irundhukko sariyaa Ini purappadu thambi muniyaa Ada yaeru pallaakkilae Irundhukko sariyaa Ini purappadu thambi muniyaa Seekkiram Ini purappadu thambi muniyaa Seekkiram Ini purappadu thambi muniyaa Seekkiram Ini purappadu thambi muniyaa

Male: Naa varavaa

Male: Sari muniyaa

Male: Naa varavaa

Male: Sari muniyaa

Male: Poi vaaraen

Male: Poi vaa nee

Male: Poi vaaraen

Male: Poi vaa nee

Male: {Poi vaaraen

Male: Poi vaa nee} (8)

Male: Poi vaaraen

Male: Maharasana poitu vaa

Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee lyrics

  • mangalyam song lyrics

  • bahubali 2 tamil paadal

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kannalaga song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • tamil song in lyrics

  • tamil songs lyrics with karaoke

  • maara movie lyrics in tamil

  • siragugal lyrics

  • youtube tamil line

  • enjoy en jaami cuckoo

  • enjoy enjaami song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • lyrics download tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • neeye oli sarpatta lyrics

  • tamil hymns lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • maara song tamil