Inbam Tharuvadhu Nee Song Lyrics

Tamizhariyum Perumal cover
Movie: Tamizhariyum Perumal (1942)
Music: B.R.Rejin
Lyricists: Udumalai Narayanakavi
Singers: V. A. Chellappa

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்பம் தருவது நீ உணர்வாய் உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய் இடையூறாகும் திரையகன்றால் உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய் இடையூறாகும் திரையகன்றால் உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்

ஆண்: கந்தம் சுவையிசை.ஈ.ஏ.வா.அ.வா. கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும் கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும் ஐம்புலனும் பரமானந்தம் பெற ஐம்புலனும் பரமானந்தம் பெற இன்பம் தருவது நீ உணர்வாய்

ஆண்: காதல் இருவரின் கருத்தொன்றாகும் காதல் இருவரின் கருத்தொன்றாகும் போதினில் அதுபோல் இலையோர் சுகமே காதல் இருவரின் கருத்தொன்றாகும் போதினில் அதுபோல் இலையோர் சுகமே ஓதும் கடவுள் பதியாகவும் நாம்... ஆ.ஆ.ஆ. ஓதும் கடவுள் பதியாகவும் நாம் ஓதும் கடவுள் பதியாகவும் நாம் ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால் ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால் ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்

ஆண்: இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம் இடையூறாகும் திரையகன்றால் உலகில் இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம்

Male: Inbam tharuvadhu nee unarvaai Ulagil inbam tharuvadhu nee unarvaai Idaiyooraagum thiraiyagandraal Ulagil inbam tharuvadhu nee unarvaai Idaiyooraagum thiraiyagandraal Ulagil inbam tharuvadhu nee unarvaai

Male: Kandham suvaiyisai.ee.ae.vaa.aa.vaa. Kandham suvaiyisai kaatchi uttrarivum Kandham suvaiyisai kaatchi uttrarivum Aimbhulanum paramaanandham pera Aimbhulanum paramaanandham pera Inbam tharuvadhu nee unarvaai

Male: Kaadhal iruvarin karutthondraagum Kaadhal iruvarin karutthondraagum Podhinil adhu pol ilaiyor sugamae Kaadhal iruvarin karutthondraagum Podhinil adhu pol ilaiyor sugamae Odhum kadavul padhiyaagavum naam. Aa.aa.aa. Odhum kadavul padhiyaagavum naam Odhum kadavul padhiyaagavum naam Ondodi polum snaegam kondaal Ondodi polum snaegam kondaal Ondodi polum snaegam kondaal

Male: Inbam perum vazhi yaam unarvom Idaiyooraagum thiraiyagandraal Ulagil inbam perum vazhi yaam unarvom

Most Searched Keywords
  • enjoy en jaami cuckoo

  • kadhal valarthen karaoke

  • tamil songs lyrics pdf file download

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil mp3 songs with lyrics display download

  • national anthem in tamil lyrics

  • meherezyla meaning

  • sarpatta parambarai dialogue lyrics

  • photo song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • master dialogue tamil lyrics

  • only tamil music no lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil lyrics video download

  • marriage song lyrics in tamil

  • ore oru vaanam

  • tamil song lyrics 2020

  • mayya mayya tamil karaoke mp3 download

  • mgr karaoke songs with lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

Recommended Music Directors