Added Date: Feb 11, 2022
பெண்: அம்மா..ஆஅ...ஆ..ஆ.. அம்மா..ஆ..
பெண்: அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
பெண்: அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
பெண்: அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
பெண்: கவலையில் வருவதும் அம்மா அம்மா கருணையில் வருவதும் அம்மா அம்மா தவறு செய்தாலும் மன்னிப்புக்காக தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா

பெண்: பூமியின் பெயரும் அம்மா அம்மா புண்ணிய நதியும் அம்மா அம்மா தாய்மொழி என்றும் தாயகம் என்றும் தாரணி அழைப்பதும் அம்மா அம்மா

பெண்: அம்மா இருந்தால் பால் தருவாள் அவளது அன்பை யார் தருவார் அம்மா இருந்தால் பால் தருவாள் அவளது அன்பை யார் தருவார்
பெண்: அனாதை என்னும் கொடுமையை தீர்க்க ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்

Female: Ammaa..aaa...aa...aa... Ammaa..aa
Female: Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
Female: Ammaa illaadha kuzhandhaigatkum Aandavan vazhangum arul vaarthai Ammaa illaadha kuzhandhaigatkum Aandavan vazhangum arul vaarthai
Female: Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
Female: Kavalaiyil varuvadhum ammaa ammaa Karunaiyil varuvadhum ammaa ammaa Thavaru seidhaalum mannippukaaga Dharumathai azhaipadhum ammaa ammaa
Female: Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
Female: Bhoomiyin peyarum ammaa ammaa Punniya nadhiyum ammaa ammaa Thaai mozhi endrum thaayagam endrum Dhaarani azhaippadhum ammaa ammaa
Female: Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
Female: Ammaa irundhaal paal tharuvaal Avaladhu anbai yaar tharuvaar Ammaa irundhaal paal tharuvaal Avaladhu anbai yaar tharuvaar
Female: Anaadhai ennum kodumaiayi theerka Aandavan vadivil aval varuvaal Aandavan vadivil aval varuvaal
Female: Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
lyrics song download tamil
orasaadha song lyrics
google goole song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
karnan lyrics tamil
megam karukuthu lyrics
tamil karaoke songs with lyrics for female
master vaathi raid
mgr padal varigal
thalattuthe vaanam lyrics
tamil song lyrics in english
gal karke full movie in tamil
anegan songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
jai sulthan
marudhani song lyrics
alagiya sirukki ringtone download
lyrical video tamil songs
share chat lyrics video tamil
tamil song writing