Kanavil Nindra Thirumugam Song Lyrics

Teacheramma cover
Movie: Teacheramma (1968)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவில் நின்ற திருமுகம்... கன்னி இவள் புது முகம். கனவில் நின்ற திருமுகம்.. கன்னி இவள் புது முகம். கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்..

ஆண்: அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ. ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ.

ஆண்: எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ. இரு பொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ..

ஆண்: கனவில் நின்ற திருமுகம்.. கன்னி இவள் புது முகம். கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்..

ஆண்: கடிதங்களில் இவள் கை வண்ணம் கண்டேன். கரு விழியில் எடுத்த மை வண்ணம் கண்டேன். எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை. என்னதான் நாணமிது செய்கின்ற தொல்லை..

Male: Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm..

Male: Azhagukku oruthi endraal Aval ivaldhaano Aasaiyin ootru endraal Aval ivaldhaano

Male: Enakkena thondri vandha Ival avaldhaano Iru porul thaangi vandha Thamizh malar theno

Male: Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm..

Male: Kadithangalil ival Kai vannam kandaen Karu vizhiyil edutha Mai vannam kandaen... Ezhuthukkum seyalukkum Sambandham illai Ennathaan naanam idhu Seigindra thollai

Male: Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm..

Other Songs From Teacheramma (1968)

Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • believer lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • best tamil song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • poove sempoove karaoke

  • ilayaraja song lyrics

  • sarpatta movie song lyrics

  • enjoy enjaami meaning

  • saraswathi padal tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • maruvarthai song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • asuran mp3 songs download tamil lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • kutty pasanga song