Vanathai Kadavul Thalaiyal Song Lyrics

Teacheramma cover
Movie: Teacheramma (1968)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு.. தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு ஆஅ..ஆ...ஆ...ஆ.... திருடனுன்னுதான் ஊர்லே பேரு...

ஆண்: வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான் மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்.. ஓஹ்ஹோய் என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான்

ஆண்: அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு ஆடுது பார் அது மேடையில் நின்னு மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு

ஆண்: வானத்தை கடவுள் தலையால் அளந்தான் பூமியை அவனே காலால் அளந்தான்

ஆண்: அன்றொருவன் தேர் கொடுத்தான் அடுத்தொருவன் தலை கொடுத்தான் கேடு கெட்ட மாமாவோ கிழிஞ்ச குடை கொடுத்தான் கிழிஞ்ச குடைக்கல்லவோ வள்ளல் என்று பேரெடுத்தான் அந்த வள்ளல் மானமெல்லாம் சந்தியிலே இவன் கெடுத்தான்

ஆண்: கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ...ஆ.. கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை மாமா கொடுமை பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை..

Male: Ovvoru aalukkum oru jaan vayiru Unakku mattum enna onbathu vayiru Thevaikku mele semichha aalu Aaa...aa...aa...aa..aa.. Thirudannuthaan oorula peru

Male: Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan Manushanai ellam manasaal alanthaan...oohhoi En maamanai mattum panaththaal alanthaan

Male: Azhagaa poranthathu unakkoru ponnu Aaaduthu paar athu medaiyil ninnu Manushaa unakkum irukkuthu kannu Un mandaiyil mattum yaen kalimannu

Male: Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan

Male: Androruvan thaer koduththaan Auththoruvan thalai koduththaan Kedu ketta maamaavo Kizhinja kudai koduththaan Kizhinja kudaikkallavo Vallal endru paereduththaan Antha vallal maanamellam Santhiyilae ivan keduththaan

Male: Karnan poranthathu naattukku perumai Kamban poranthathu thamizhukku perumai aaa..aa. Kamban poranthathu thamizhukku perumai Perumai illathavan poranthathu kodumai Mama kodumai Perumai illathavan poranthathu kodumai Un porantha naalilae iththuthaan puthumai

Male: Vanaththai kadavul thalaiyaal alanthaan Bhoomiyai avanae kaalaal alanthaan

Other Songs From Teacheramma (1968)

Most Searched Keywords
  • ore oru vaanam

  • tamil songs lyrics download free

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • nice lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • best lyrics in tamil

  • kathai poma song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil song search by lyrics

  • cuckoo enjoy enjaami

  • sarpatta parambarai dialogue lyrics

  • anbe anbe song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • national anthem lyrics tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil