Marandhaye Song Lyrics

Teddy cover
Movie: Teddy (2020)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Pradeep Kumar and Jonita Gandhi

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆஅ..ஆஅ...ஆ... ஹா...ஆஅ..ஆஅ...ஆ...

ஆண்: மறந்தாயே மறந்தாயே பெண்ணே என்னை ஏன் மறந்தாய் கடந்தேதான் நடந்தாயே யாரோ என்று ஏன் கடந்தாய்

ஆண்: நினைவுகள் யாவும் நீங்கி போனால் நான் யார் மறதியா அவதியா சகதியா நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால் நீ யார் ஜனனமா சலனமா மரணமா

ஆண்: தனியாய் நான் வாழ்ந்தேனே வானாய் நீ ஆனாய் உனில் ஏற பார்த்தேனே காணமல் போனாய்

ஆண்: யாரடி யாரடி நான் இனி யாரடி நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி

ஆண் மற்றும்
குழு: யாரடி யாரடி பாவி நீ யாரடி ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி

ஆண்: மறந்தாயே மறந்தாயே பெண்ணே என்னை ஏன் மறந்தாய் கடந்தேதான் நடந்தாயே யாரோ என்று ஏன் கடந்தாய்

பெண்: ஹா..ஆ..ஹா..ஆ..ஆ..ஆஅ.. ஹோ..ஓஒ..ஓ..ஓஒ...ஓஒ.. ஹோ..ஓஒ...ஹோ..ஓஒ...ஹோ..ஓ

பெண்: முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா இதயத்திலே இனம் புரியா கலவரமா விதியுமில்லை உரமும்மில்லை மரம் வருமா நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

பெண்: இது வரை அறியா ஒருவனை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா

பெண் மற்றும்
குழு: ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

ஆண் மற்றும்
குழு: மறந்தாயே மறந்தாயே
ஆண்: பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

பெண்: நிறைந்தாயே நிறைந்தாயே நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

ஆண்: தனிமையும் நானும் மீண்டும் ஒன்றாய் ஆனோம் மறுபடி சுருங்கிடும் உலகிலே

பெண்: ஆஅ..ஆ...சுரங்கத்தை போலே என்னுள் போக போக பெருகிடும் பெருகிடும் நினைவிலே

ஆண்: உன்னை காண உலகத்தில் எதுவும் மெய்யில்லை
பெண்: உலகெல்லாம் பொய் இந்த காதல் பொய் இல்லை

ஆண்: யாரடி
பெண்: ஹா...
ஆண்: யாரடி
பெண்: ஹா...
ஆண்: நான் இனி யாரடி
பெண்: ஹா..
ஆண்: ஓர் துளி
பெண்: ஹோ
ஆண்: ஞாபகம்
பெண்: ஹோ
ஆண்: ஊறுதா பாரடி
பெண்: ஹா..ஆஅ..

ஆண் மற்றும்
பெண்: யாரடா யாரடா நீ என்னுள் யாரடா பேரலை போலே நீ பாய்கிறாய் பாரடா

ஆண்: மறந்தாயே மறந்தாயே...

Female: Haa.aaa..aaa..aa.. Haaa..aaa..aaa..aaa.

Male: Marandhaayae marandhaayae Pennae ennai yen marandhaai Kadandhae thaan nadanthaayae Yaaro endru yen kadandhaai

Male: Ninaivugal yaavum neengi ponaal Naan yaar maradhiya avadhiya sagadhiya Nigalnthavai ellam poiyai aanaal Nee yaar jananama salanama maranama

Male: Thaniyai naan vazhthenae Vaanai nee aanaai Unil yera paarthenae Kaanamal ponaai

Male: Yaaradi yaaradi Naan ini yaaradi Naan ini vaazha or Kaaranam kooradi

Male &
Chorus: Yaaradi yaaradi Paavi nee yaaradi Or thuli nyabagam Oorutha paaradi

Male: Marandhaayae marandhaayae Pennae ennai yen marandhaai Kadandhae thaan nadanthaayae Yaaro endru yen kadandhaai

Female: Haa.aa..haa.aa..aa..aa. Hoo ooo oo ooo ooo Hooo.ooo .hooo .ooo ..hooo ..oo

Female: Mugilumillai puyalumillai Mazhai varuma Idhayathilae inam puriyaa kalavarama Vidhaiyumillai uramumillai Maram varuma Ninaivugalil kilai virithae sugam tharuma

Female: Idhu varai ariya oru vanai virumbi Idhayam idhayam thudi thudithiduma Tholaivoru piravi arupatta uravu Piraviyai kadanthumae enai thodarnthiduma

Female &
Chorus: Jenmam unmai illai Un ver enna Kadhal konden un mel Un per enna Anuvelaam anuvelaam Ninaivena nirainthaai

Male &
Chorus: Marandhaayae marandhaayae
Male: Pennae ennai yen marandhaai

Female: Nirainthaayae nirainthaayae Nenjam ellaam nee nirainthaai

Male: Thanimaiyum naanum Meendum ondrai aanum Marubadi surungidum ulagilae

Female: Aaa..aa.surangathai polae Ennul poga poga Perugidum perugidum ninaivilae

Male: Unai kaana ulagathil Ethuvum meiyillai
Female: Ulagellam poi indha Kaadhal poi illai

Male: Yaaradi
Female: Haa.
Male: Yaaradi
Female: Haa.
Male: Naan ini yaaradi
Female: Haa.
Male: Or thuli
Female: Hoo..
Male: Nyabagam
Female: Hoo.
Male: Oorutha paaradi
Female: Haa.aaa

Male &
Female: Yaarada yaarada Nee ennul yaarada Peralai polae nee Paaigirai paarada

Male: Marandhaayae marandhaayae.

Other Songs From Teddy (2020)

En Iniya Thanimaye Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Nanbiye Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman Male
Ready Steady Teddy Song Lyrics
Movie: Teddy
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • enjoy en jaami lyrics

  • karaoke with lyrics tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • chellama song lyrics

  • theriyatha thendral full movie

  • uyire song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil christian songs lyrics pdf

  • anirudh ravichander jai sulthan

  • orasaadha song lyrics

  • unna nenachu lyrics

  • tamil karaoke songs with lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • karnan movie song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • maara tamil lyrics