Ondralla Rendalla Thambi Song Lyrics

Thaai Magalukku Kattiya Thaali cover
Movie: Thaai Magalukku Kattiya Thaali (1959)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண்: தென்றல் தரும் இனிய தேன் மணமும் தவழும் தென்றல் தரும் இனிய தேன் மணமும் தவழும் செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நஞ்சைவளம் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல.. ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண்: பகை வென்ற திறம்பாடும் பரணி வகை பகை வென்ற திறம்பாடும் பரணி வகை செழும் பரிபாடல் கலம்பங்கள் எட்டுத்தொகை வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும் வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும் செம்பொருள் தந்த தமிழ்ச் சங்க இலக்கிய பெரும் செல்வம்... ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண்: முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி கவிச் சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி இந்த வள்ளலாம் குமணன் போல் வாழ்ந்தவர் வரலாறு ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண்: இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன் ஆஅ.ஆஅ.. இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன் அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன் தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம் தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம் அவள் தாழ் பணிய வாழெடுதான் நெடு மாறன் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

Male: Ondralla rendalla thambhi solla Oppuvaamai illadha arpudham tamil nattil Ondralla rendalla thambhi

Male: Thendral tharum iniya Thaen manamum kamazhum Thendral tharum iniya Thaen manamum kamazhum Senganiyum ponkadhirum Thandhudhavum nanjai valam Ondralla rendalla thambhi solla Oppuvaamai illadha arpudham tamil nattil Ondralla rendalla thambhi

Male: Pagai vendra thirampaadum barani vagai Pagai vendra thirampaadum barani vagai Sezhum pari paadal kalambangal ettu thogai Vaan pugazh konda kuralodu agam puramum Vaan pugazh konda kuralodu agam puramum Semporul thandha thamizh sanga Ilakkiya perum selvam Ondralla rendalla thambhi solla Oppuvaamai illadha arpudham tamil nattil Ondralla rendalla thambhi

Male: Mullaikku thaer koduthaan velpaari Mullaikku thaer koduthaan velpaari Vaan mugilinum pugazh padaitha ubagaari Mullaikku thaer koduthaan velpaari Vaan mugilinum pugazh padaitha ubagaari Sollukku thalai koduthaan arul meeri Kavi sollukku thalai koduthaan arul meeri Andha vallalaam kumunan pol vaazhndhavar varalaaru Ondralla rendalla thambhi solla Oppuvaamai illadha arpudham tamil nattil Ondralla rendalla thambhi

Male: Imaiyathai vettri kondaan oru cheran Imaiyathai vettri kondaan oru cheran Adhil yetrinaan puli kodiyai ezhil chozhan Aaa.aaaa.. Imaiyathai vettri kondaan oru cheran Adhil yetrinaan puli kodiyai ezhil chozhan Tamil annai koluvirukka tharani ellaam Tamil annai koluvirukka tharani ellaam Aval thaazh paniya vaal eduthaan nedu maaran Innum ondralla rendalla thambhi solla Oppuvaamai illadha arpudham tamil nattil Ondralla rendalla thambhi

Most Searched Keywords
  • semmozhi song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • song with lyrics in tamil

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics in english

  • love songs lyrics in tamil 90s

  • nanbiye song lyrics

  • find tamil song by partial lyrics

  • maara movie song lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil melody lyrics

  • aagasatha

  • pagal iravai karaoke

  • master lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • asku maaro lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil song lyrics

  • best lyrics in tamil

Recommended Music Directors