Added Date: Feb 11, 2022
குழு: ஹா...ஆ..ஆஅ..
பெண்: தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே.. சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
குழு: தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே.. சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
பெண்: அஞ்சாறு கலர் சட்டை அதில் யானை குதிரை ஓட்டை
குழு: ஹா.ஆஅ.ஆஅ..
பெண்: அஞ்சாறு கலர் சட்டை அதில் யானை குதிரை ஓட்டை புதுப் பஞ்சாங்கம் போல் வருஷ மாசம் பதிஞ்சிருக்கிற ஜோரு.அதிசயம் பாரு.

ஆண்: அடி வாலு கொண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி காரி .ஆஅ.காரி.காரி அடி வாலு கொண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி நீ வம்புச் சண்டைக்காரி
பெண்: உன் வாயை அடக்கிப் பேசு தம்பி ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது
ஆண்: ஹாஹான்
குழு: உன் வாயை அடக்கிப் பேசு தம்பி ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே.. சாஞ்சி நிக்கிற அழகை பாரடி தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே.. சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
ஆண்: வம்புக்கிழுக்கிறதும்.ஹா..ஆஅ. வாய்ச் சண்டை போடுவதும் பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம் தம்பி பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்
பெண்: ஜம்பமாப் பேசறதும் சவடால் அடிக்கிறதும் ஆம்பளைக்கே பொதுவா அமைந்த குணம் பொதுவா அமைந்த குணம்
பெண்: தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா...
குழு: ஹோ.ஓ.ஓ.ஓ ..

பெண்: உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார் அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார் உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார் அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார் கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார் கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார் கடைக் கண்ணாலே கலகம் விளைத்திடுவார்..
குழு: தெரியாதா சொல்லத் தெரியாதா உங்கள் சேதியை இன்னும் சொல்லவா கேலிக்கு இடமல்லவா சொன்னாலே கேலிக்கு இடமல்லவா...
பெண்: ஊருக்கு நீதி உரைத்திடுவார் ஊருக்கு நீதி உரைத்திடுவார் தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார்
குழு: ஹா.ஆஅ.
பெண்: ஊருக்கு நீதி உரைத்திடுவார் தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார் கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார் கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார் தன் காரியம் முடிந்த பின் மறந்திடுவார்

பெண்: அன்புடனே முழுமனதோடு பெண்ணை நம்பினால் கொடுப்பாள் திருவோடு அன்புடனே முழுமனதோடு பெண்ணை நம்பினால் கொடுப்பாள் திருவோடு நம்பினால் கொடுப்பாள் திருவோடு
பெண்: நம்பிய சகுந்தலை பட்டபாடு நம்பிய சகுந்தலை பட்டபாடு இந்த நாடறிந்ததல்லவோ வெட்கக் கேடு..

Chorus: Haaa.aaaa.aaa.
Female: Thanjavur bommaiyai paaradi adiyathae Saanji nikkira azhagai paaradi
Chorus: Thanjavur bommaiyai paaradi adiyathae Saanji nikkira azhagai paaradi
Female: Anjaaru color sattai
Adhil yaanai kudhirai oottai
Chorus: Haa.aaa.
Female: Anjaaru color sattai
Adhil yaanai kudhirai oottai
Pudhu panjaangam pol varusha maasam
Padhinjirukkira joru adhisiyampaaru
Chorus: Thanjavur bommaiyai paaradi adiyathae Saanji nikkira azhagai paaradi
Male: Adi vaalu kondaikaari Nee vambhu sandaikkaari Kari .aaa.kaari.kaari Adi vaalu kondaikaari Nee vambhu sandaikkaari Nee vambhu sandaikkaari
Female: Un vaayai adakki pesuthmbhi Ooruthaan polladhu udambhu thaangadhu
Male: Hahaan
Chorus: Un vaayai adakki pesuthmbhi Ooruthaan polladhu udambhu thaangadhu Thanjavur bommaiyai paaradi adiyathae Saanji nikkira azhagai paaradi Thanjavur bommaiyai paaradi adiyathae Saanji nikkira azhagai paaradi
Male: Vambu illukirathum Haa.aaa. Vaai sandai poduvadhum Pombalaikkae kooda porandha gunam Thambi pombalaikkae kooda porandha gunam
Female: Jambama pesuradhum Savadaal adikradhum Aambalaikkae podhuva amaindha gunam Podhuva amaindha gunam
Female: Theriyaadha solla theriyadhaa Ungal seidhiyai innum sollavaa Kaelikku idam allava Sonnalae kaelikku idam allavaa
Chorus: Hoo ..oo..oo..ooo
Female: Theriyaadha solla theriyadhaa Ungal seidhiyai innum sollavaa Kaelikku idam allava Sonnalae kaelikku idam allavaa
Female: Ullathil kurumbhaai sirithiduvaar Unmaiyai udhattil maraithiduvaar Ullathil kurumbhaai sirithiduvaar Unmaiyai udhattil maraithiduvaar Kallathai kalaiyaai valarthiduvaar Kallathai kalaiyaai valarthiduvaar Kadai kannalae kalagam vilaithiduvaar
Chorus: Theriyaadha solla theriyadhaa Ungal seidhiyai innum sollavaa Kaelikku idam allava Sonnalae kaelikku idam allavaa
Female: Oorukku needhi uraithiduvaar
Oorukku needhi uraithiduvaar
Than veetukkull pennai adaithiduvaar
Chorus: Aaa.aaa..
Female: Oorukku needhi uraithiduvaar
Than veetukkull pennai adaithiduvaar
Korikkai nirai vera kuzhaindhuvaar
Korikkai nirai vera kuzhaindhuvaar
Than kaariyam mudindha pinn maranthiduvaar
Female: Theriyaadha solla theriyadhaa Ungal seidhiyai innum sollavaa Kaelikku idam allava Sonnalae kaelikku idam allavaa
Male: Anbudanae muzhumanadhodu pennai Nambinaal koduppaal thiruvodu Anbudanae muzhumanadhodu pennai Nambinaal koduppaal thiruvodu Nambinaal koduppaal thiruvodu
Female: Nambiya sagunthalai patta paadu Nambiya sagunthalai patta paadu Indha naadarindhadhallavoo vetka kedu
Chorus: Theriyaadha solla theriyadhaa Ungal seidhiyai innum sollavaa Kaelikku idam allava Sonnalae kaelikku idam allavaa
soorarai pottru song lyrics
best love lyrics tamil
valayapatti song lyrics
ithuvum kadanthu pogum song download
chellamma chellamma movie
tamil love feeling songs lyrics download
master lyrics in tamil
karnan thattan thattan song lyrics
john jebaraj songs lyrics
google google panni parthen song lyrics
tamil lyrics video song
teddy en iniya thanimaye
sarpatta parambarai songs list
only tamil music no lyrics
vijay sethupathi song lyrics
devane naan umathandaiyil lyrics
hanuman chalisa tamil translation pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
bahubali 2 tamil paadal
puthu vellai mazhai karaoke for female singers