Ullathai Sonna Paithiyaminnu Song Lyrics

Thaai Magalukku Kattiya Thaali cover
Movie: Thaai Magalukku Kattiya Thaali (1959)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

ஆண்: எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே ஹா..ஆஅ..ஆஅ... எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே ஏச்சிப் பிழைக்கும் மார்க்கத்திலே எதுவும் குறையலே

ஆண்: இயேசு முதல் காந்தி வரை எத்தனை பேர் சொன்னாலும் இயேசு முதல் காந்தி வரை எத்தனை பேர் சொன்னாலும் ஏனின்னு கேக்கலே இருந்த நிலைமை திருந்தலேன்னு..

ஆண்: உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

ஆண்: மூச்சுவிடும் உரிமையைப் போல் மொழியும் மனிதன் உரிமை மூச்சுவிடும் உரிமையைப் போல் மொழியும் மனிதன் உரிமை ஊர் முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை ஊர் முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை

ஆண்: வாய்த்த பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு வாய்த்த பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு அது மடமை மதியின்மை அதனால் வளரும் தீமையின்னு...

ஆண்: மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு ஆஅ..ஆஅ... மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிட்சியுமுண்டு நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிட்சியுமுண்டு கற்பனையுமில்லே இது கட்சிக் கொள்கையுமில்லை கற்பனையுமில்லே இது கட்சிக் கொள்கையுமில்லை கடவுள் தன்மையறிந்தவர்கள் காட்டிய வழியென்று

ஆண்: பக்தி இருக்கணும் மனசிலே உன் புத்தி இருக்கணும் தொழிலிலே பக்தி இருக்கணும் மனசிலே உன் புத்தி இருக்கணும் தொழிலிலே எத்துக்கள் பேசி கடவுளையே எத்துக்கள் பேசி கடவுளையே ஏமாற்றுவது சரியில்லேன்னு..

ஆண்: உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu

Male: Ellalavum nermaiyillae Idhayathilae anbu illae Haa.aaa..aaa. Ellalavum nermaiyillae Idhayathilae anbu illae Yetchi pizhaikkum maargathilae Edhuvum kuraiyala

Male: Yesu mudhal gandhi varai Ethanai per sonnalum Yesu mudhal gandhi varai Ethanai per sonnalum Yeninnu ketkalae Irundha nilamai thirunthalaennu

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu

Male: Moochividum urimaiyai pol Mozhiyum manidhan urimai Moochividum urimaiyai pol Mozhiyum manidhan urimai Oor muzhudhum arindha unmai Idhai maruppadhuthaan kodumai Oor muzhudhum arindha unmai Idhai maruppadhuthaan kodumai

Male: Vaaitha pillai irukkaiyilae Valarppu pillai edharkku Vaaitha pillai irukkaiyilae Valarppu pillai edharkku Adhu madamai madhiyinmai adhanaal Valarum theemaiyinnu

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu

Male: Makkal thondae manidhan seiyum Maaperum thondu Haaa.aaa..aaa. Makkal thondae manidhan seiyum Maaperum thondu Nee vanangum andha kadavulukkum Magitchiyum undu Nee vanangum andha kadavulukkum Magitchiyum undu Karpanaiyum illae idhu katchi kolagai illae Karpanaiyum illae idhu katchi kolagai illae Kadavul thanmaiyarindhavargal Kaatiya vazhiyendru

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu

Male: Bhakthi irukkanum manasilae Buthiirukkanum thozhililae Bhakthi irukkanum manasilae Un buthiirukkanum thozhililae Ethukkal pesi kadavulaiyae Ethukkal pesi kadavulaiyae Yematruvadhu sariyillaennu

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu Adhu nalaldhu kettadhu purinjikaama Nadanthu kolluthu

Male: Ullathai sonna paithiyaminnu Ulagam solludhu

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • marudhani lyrics

  • oru manam movie

  • tamil song lyrics with music

  • thamizha thamizha song lyrics

  • sundari kannal karaoke

  • national anthem lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil2lyrics

  • tamil karaoke download mp3

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • karaoke for female singers tamil

  • kannana kanne malayalam