Added Date: Feb 11, 2022
ஆண்: கொடுமையடா கொடுமையிது கொடுமையடா கொடுமையிது குடி கெடுப்போர் செய்கையிது கொஞ்சமும் அடுக்காது குமுறுதடா நெஞ்சமது குமுறுதடா நெஞ்சமது
ஆண்: வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா..
ஆண்: கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட வீணே வஞ்சகரால் வேதனைத் தீ சூழ்ந்ததடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா..
ஆண்: வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா
ஆண்: புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா ஆ..ஆ. புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா போல்லாமல் நேர்ந்ததனால் சொல்லாமல் ஓடுதடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா..

Male: Kodumaiyada kodumaiyidhu Kodumaiyada kodumaiyidhu Kudi keduppor seigai idhu Konjamum adukkadhu Kumurudhudaa nenjamadhu Kumurudhudaa nenjamadhu
Male: Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada
Male: Gaanam paadi vandha Kannaana jodi indru Kalangum nilaiyai paarada Gaanam paadi vandha Kannaana jodi indru Kalangum nilaiyai paarada Veenae vanjagaraal vaedhanai Thee soozhndhadhada Vazhiyum yedhuda Veru vazhiyum yedhu daa
Male: Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda
Male: Punna malar solaiyilae Thennal varum vaelaiyilae Ondrupatta ullam adhai pirithathenadaa. Punna malar solaiyilae Thennal varum vaelaiyilae Ondrupatta ullam adhai pirithathenadaa. Pollangu nerndhadhanaal Sollaamal odudhada Vazhiyum yedhuda Veru vazhiyum yedhu daa
Male: Vaanampaadi ondru Vaazhvizhandhae poguthada Maanam kaathidavae Maanam kaathidavae vazhiyum yedhada Veru vazhiyum yedhuda
pagal iravai karaoke
aalankuyil koovum lyrics
tamil song lyrics download
sarpatta parambarai lyrics tamil
kichili samba song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
uyirae uyirae song lyrics
hanuman chalisa tamil lyrics in english
chinna chinna aasai karaoke download
tamil karaoke songs with lyrics download
kanakangiren song lyrics
malare mounama karaoke with lyrics
nee kidaithai lyrics
kaathuvaakula rendu kadhal song
kanne kalaimane song karaoke with lyrics
alagiya sirukki ringtone download
maraigirai movie
cuckoo cuckoo dhee lyrics
romantic songs lyrics in tamil