Isaiyarasi Song Lyrics

Thaai Mookaambikai cover
Movie: Thaai Mookaambikai (1982)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela, S. Janaki and Rajeshwari

Added Date: Feb 11, 2022

பெண் 1: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் 2: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ

பெண் 1: இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா

பெண் 2: இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா

பெண் 1: இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் .. இசைப்பது இசை ஆகுமா ஆஆ.

பெண் 2: இசை அரசி எந்நாளும் .. நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் .. இசைப்பது இசை ஆகுமா

பெண் 1: இசை அரசி எந் நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் .. இசைப்பது இசை ஆகுமா

பெண் 2: இசை அரசி ... எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் .. இசைப்பது இசை ஆகுமா

பெண் 1: இசை அரசி . பெண் 2: இசை அரசி ஆஆ.

பெண் 1: தியாகர் முதலான மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர் முதலான மும்மூர்த்திகள் தினம் தினம் சொன்னது யார் கீர்த்திகள்

பெண் 2: தியாகர் முதலான மும்மூர்த்திகள் தினம் தினம் சொன்னது யார் கீர்த்திகள்

பெண் 1: சுவாதி திருநாளின் சாகத்யங்கள் ஆஆஆ பெண் 2: ஆஆஆ

பெண் 1: ஆஹா பெண் 2: ஆஹா

பெண் 1: ஆஹா ஆஆ ஆஆ பெண் 2: ஆஹா ஆஆ ஆஆ

பெண் 1: சுவாதி திருநாளின் சாகத்யங்கள்

பெண் 2: ஜகத்தினை வென்றிடும் சாம்ராஜ்யங்கள்

பெண் 1: நவரசம் நடனமிடும் பெண் 2: நளினமோடு நயம் மிகும் பெண் 1: குரல் வலம் நிதம் தொழும்

பெண் 2: இசை அரசி எந்நாளும் நானே... பெண் 1: எனக்கு ஒரு இணை ஆகுமா பெண் 2: எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா இசை அரசி..

பெண் 1: காதிற்கு இனியது சஜ்ஜமம்மா இல்லை மதயமம்மா இல்லை தேய்வதாமா பெண் 2: பாட செய்வது தேய்வதாமே அதன் கை வசமே இல்லை உன் வசமே

பெண் 1: கீதம் என்பது பல்லவியா அனு பல்லவியா இல்லை சரங்களா பெண் 2: யாவும் பிறப்பது சரணத்திலே அன்னை சரணத்திலே தொழும் தருணத்திலே

பெண் 1: அருளும் பொருளும் இணைந்ததேது பெண் 2: அகந்தை அகன்ற இதயம் அது பெண் 1: அகந்தை எது பெண் 2: ததும்புவது

பெண் 1: அறிவு எது பெண் 2: அடங்குவது

பெண் 1: பிறப்பினிலும் பின்பு இறப்பினிலும் ஒரு நிழலென உயிர்களை தொடர்வதேது பெண் 2: அகத்தினிலும் இங்கு புறத்தினிலும் நிதம் அவர் அவர் புரிந்திடும் வினைகள் அது

பெண் 1: ........... பெண் 2: .............

பெண் 3: அம்மா அம்மா அம்மா ... அம்மா அம்மா அம்மா அம்மா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் 3: பிறவியில் பேசாத வாயல்லவா பாடிட செய்தால் என் தாய் அல்லவா ஆஆ பிறவியில் பேசாத வாயல்லவா பாடிட செய்தால் என் தாய் அல்லவா

பெண் 3: எனக்கென்ன ஒரு தாயும் நீ அல்லவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன ஒரு தாயும் நீ அல்லவா இனி இவள் என்றும் உன் சேய் அல்லவா உனதருள் உதவி வர உதடுகளில் இசை வரும் அதிசயம்

பெண் 3: இசை அரசி .. எந்நாளும் நீயே உனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா இசை அரசி.. இசை அரசி

Female 1: Aaaaaa.aaaaa.a.aaaa..    Female 2: Aaaaa.aaaaa.aaaa.aaa..

Female 1: Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa

Female 2: Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa

Female 1: Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum. isai padhu isai aagumaa..aaa

Female 2: Isai arasi ennalumm. naanae Ennaku oru enai agumaaa Ellorumm. isai padhu isai aagumaa

Female 1: Isai arasi enn.naalum naanae Ennaku oru enai agumaaa Ellorumm.. isai padhu isai aagumaa

Female 2: Isai arasi..eee.. ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorumm. isai padhu isai aagumaa

Female 1: Isai arasi. Female 2: Isai arasi.aaaaa...

Female 1: Thyagaiyar mudhalana mum murthigal Aaaa.aaaa.aaaaa.a...aaaaa...aaaa..aaa.. Thyagaiyar mudhalana mum murthigal Dhinam dhinam sonnathu yaar keerthigal

Female 2: Thyagaiyar mudhalana mum murthigal Dhinam dhinam sonnathu yaar keerthigal

Female 1: Swathi thirunaalin sagathyangal Aaaaaa. Female 2: Aaaaa...

Female 1: Aaaahaaa. Female 2: Aahaaa..

Female 1: Aahaaaa.aaaa.aaa.. Female 2: Aahaaaa.aaaa.aaa..

Female 1: Swathi thirunaalin sagathyangal

Female 2: Jagathinai vendridum saamrajiyangal

Female 1: Navarasam nadanamidum Female 2: Nalinamodu nayam migum Female 1: Kural valam nidham thozhum

Female 2: Isai arasi ennalum naanae.ee. Female 1: Enakku oru inai aaguma Female 2: Ellorum isai padhu isai aaguma Isai arasiiii...

Female 1: Kaadhirku iniadhu sajjamamma Illai madhayamama illai deivathama Female 2: Paada seivadhu deivathamae Adhan kaivasame illai un vasamae

Female 1: Geetham enbadhu pallaviya Anu pallaviya illai charanangala Female 2: Yaavum pirappadhu charanathilae Annai charanathilae thozhum tharunathilae

Female 1: Arulum porulum inaindhathedhu Female 2: Agandhai agandra idhayam adhu Female 1: Agandhai edhu Female 2: Thadhumbuvadhu

Female 1: Arivu edhu Female 2: Adanguvadhu

Female 1: Pirappinilum pinbu irappinilum Oru nizhalena uyirgalai thodarvadhedhu Female 2: Agathinilum ingu purathinilum Nidham avar avar purindhidum vinaigal adhu

Female 1: ............ Female 2: ............

Female 3: Amma amma ammaaaaaaaaaaa Amma amma amma amma Aaaa.aaaaaaaaaaa...aaaaaaaa..aaa... Aaaaa.aaaaa.a.a...aaaaaa...aaaa..

Female 3: Piraviyil pesadha vayallava Paadida seidhal en thaai allava.aaa.. Piraviyil pesadha vayallava Paadida seidhal en thaai allava

Female 3: Enakkena oru thaaiyum nee allavaa Aaa aaa.aaaa..aaa.. Enakkena oru thaaiyum nee allavaa Ini ival endrum un sei allava Unadharul udhavi vara Udhadugalil isai varum adhisayam

Female 3: Isai arasi..eee.. ennalum neeyae Unnaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa Isai arasi.eee... Isai arasiiiiiii..

Other Songs From Thaai Mookaambikai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • raja raja cholan song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • padayappa tamil padal

  • maara song tamil

  • tamil christian christmas songs lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil lyrics video song

  • putham pudhu kaalai lyrics in tamil

  • viswasam tamil paadal

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil love feeling songs lyrics for him

  • tamil melody lyrics

  • spb songs karaoke with lyrics

  • orasaadha song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • hello kannadasan padal

  • mg ramachandran tamil padal

  • maruvarthai pesathe song lyrics