Neeye Neeye Neeye Song Lyrics

Thaai Paasam cover
Movie: Thaai Paasam (1988)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : நானே நானே நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்

ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்..

பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன்

பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன் பெண் : ஆயிரம் இரவு ஆசைகள் அரும்பு ஆண் : ஆனந்த உறவு ஆதரவு

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன்

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன் ஆண் : ஊர்வலம் போகும் பார்வைகள் நெஞ்சில்
பெண்: ஊதுது இந்த நாதஸ்வரம்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்

பெண் : நானே

ஆண் : நானே

பெண் : நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்

ஆண் : நீயே

பெண் : நீயே

ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்..

Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum

Female: Naanae naanae naanae vandhu Naalum paadum kaadhal sindhu Thendral megam thaeril yeri Unnai thedattum

Female: Devan unnai kaana Indha kangal thirandhen
Male: Devi unnai kaakka Indha mannil pirandhen

Female: Aayiram iravu aasaigal arumbhu
Male: Aanandha uravu aadharavu

Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum

Female: Naanae naanae naanae vandhu Naalum paadum kaadhal sindhu Thendral megam thaeril yeri Unnai thedattum

Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum

Male: Anbae unnai thedi thedi Vaanil nadanthen
Female: Acham naanam ennum andha Naalum kadandhen

Male: Oorvalam pogum paarvaigal nenjil
Female: Oodhudhu indha naadhaswaram

Male: Neeyae
Female: Neeyae
Male: Neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum

Female: Naanae
Male: Naanae
Female: Naanae vandhu Naalum paadum kaadhal sindhu Thendral megam thaeril yeri Unnai thedattum

Male: Neeyae
Female: Neeyae
Male: Neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum

Other Songs From Thaai Paasam (1988)

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • tamil songs lyrics download free

  • google song lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil new songs lyrics in english

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil love feeling songs lyrics for him

  • tamil karaoke songs with lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil song lyrics in english free download

  • neerparavai padal

  • tamil love song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil christian songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kathai poma song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil lyrics video songs download

  • yaanji song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil