Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..ஆ... தரைமேல் ஆடும் மழை மேகம் தாளாமல் வாடும் பூப்போல் தேகம் தனிமை ராகம் படிக்கிறது தொட்டால் போதும் உன்னை விடாது...
பெண்: மாமா மாமா ஏன் பாத்தே அட மாமா மாமா ஏன் பாத்தே
ஆண்: மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண்: பாத்தத வெளியே சொல்லாதே
ஆண்: பார்வையினால் என்னைக் கொல்லாதே
பெண்: மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண்: ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்: பெண்ணாக என்ன படைச்சானே
ஆண்: கண்ணோடு விஷத்த கலந்தானே
பெண்: மாமா மாமா ஏன் பாத்தே
ஆண்: மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண்: மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண்: ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்: பொல்லாத கண்ணுக்கு விஷமாகும் பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும் பொல்லாத கண்ணுக்கு விஷமாகும் பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும் உல்லாச தேனை நீ குடிச்சாலே உண்டான நோய்க்கிது மருந்தாகும்
ஆண்: வண்டுகள் போகும் மலர் தேடி வசந்த காலத்தில் இசை பாடி அடிச்சது யோகம் ராஜா தான் வண்டினை தேடுது ரோஜா தான்
ஆண்: சரிதான் போட மடையன்தாண்டா கள்ளை பால் போல குடிப்பாண்டா
பெண்: மாமா மாமா ஏன் பாத்தே
ஆண்: மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண்: பாத்தத வெளியே சொல்லாதே
ஆண்: பார்வையினால் என்னைக் கொல்லாதே
பெண்: மாமா மாமா ஏன் பாத்தே
ஆண்: மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
ஆண்: வானத்தில் இருந்து தேவதைப்போலே வந்தாயடி நீ பூமியின் மேலே வானத்தில் இருந்து தேவதைப்போலே வந்தாயடி நீ பூமியின் மேலே நித்தம் நித்தம் வாடி என் பூங்கொடியே நான் ஆடத்தானே உன் மடியே
ஆண்: ஆகாதடி இந்த விளையாட்டு நீ பாரடி என்னை எடை போட்டு அழகை ரசிப்பவன் மடையனடி அன்புக்குத்தான் நான் அடிமையடி
பெண்: அழகை மயக்கி ஆண்டும் உலகில் அதிசய மனிதனும் நீதான்யா..
பெண்: மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண்: ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண்: பெண்ணாக என்ன படைச்சானே
ஆண்: கண்ணோடு விஷத்த கலந்தானே
பெண்: மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண்: ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன் இருவர்: லாலாலலலலலலலலாலா

Female: Aaa..aa..aa. Tharaimael aadum mazhai megam Thaalaamal vaadum pooppol dhaegam Thanimai raagam padikkiradhu Thottaal podhum. unnai vidaadhu
Female: Maamaa maamaa yaen paathae Ada maamaa maamaa yaen paathae
Male: Madiyil sorgatha naan pathaen
Female: Paathadha veliyae sollaadhae
Male: Paarvayinaal ennai kollaadhae
Female: Machaan machaan yaen paathae
Male: Aanaa pennaannu naan paathaen
Female: Pennaaga enna padachaanae
Male: Kannodu vishatha kalandhaanae
Female: Maamaa maamaa yaen paathae
Male: Madiyil sorgatha naan pathaen
Female: Ah machaan machaan yaen paathae
Male: Aanaa pennaannu naan paathaen
Female: Pollaadha kannukku vishamaagum Ponnaana nenjukku virundhaagum Pollaadha kannukku vishamaagum Ponnaana nenjukku virundhaagum Ullaasa thaenai nee kudichaalae Undaana noikkidhu marundhaagum
Male: Vandugal pogum malarthaedi Vasantha kaalathil isai paadi Adichadhu yogam raajaa dhaan Vandinai thaedudhu rojaa dhaan
Male: Saridhaan poda madayandhaanda Kallai paal pola kudipaanda
Female: Maamaa maamaa yaen paathae
Male: Madiyil sorgatha naan pathaen
Female: Paathadha veliyae sollaadhae
Male: Paarvayinaal ennai kollaadhae
Female: Maamaa maamaa yaen paathae
Male: Madiyil sorgatha naan pathaen
Male: Vaanathil irundhu devadhaippolae Vandhaayadi nee bhoomiyin maelae Vaanathil irundhu devadhaippolae Vandhaayadi nee bhoomiyin maelae Nitham nitham vaadi en poonkodiyae Naan aadathaanae un madiyae
Male: Aagaadhadi indha vilayaattu Nee paaradi ennai edai pottu Azhagai rasippavan madayanadi Anbukkuthaan naan adimayadi
Female: Azhagai mayakki aandum ulagil Adhisaya manidhanum needhaanyaaa
Female: Machaan machaan yaen paathae
Male: Aanaa pennaannu naan paathaen
Female: Pennaaga enna padachaanae
Male: Kannodu vishatha kalandhaanae
Female: Machaan machaan yaen paathae
Male: Aanaa pennaannu naan paathaen
Both: Lalal alal allala lalala lalala lalal allalala
kutty pattas tamil movie download
sarpatta parambarai neeye oli lyrics
soorarai pottru tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
tamil christian christmas songs lyrics
unna nenachu lyrics
maraigirai full movie tamil
kaatu payale karaoke
kadhal valarthen karaoke
tamil karaoke songs with lyrics for female
siruthai songs lyrics
lollipop lollipop tamil song lyrics
vaseegara song lyrics
siragugal lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
kutty pattas full movie in tamil download
tamil songs with english words
anbe anbe song lyrics