Added Date: Feb 11, 2022
பெண்: என் காதல் இன்பம் இதுதானா சிறைக் காவல் நிலைதானா

பெண்: என் காதல் இன்பம் இதுதானா
ஆண்: என் காதல் இன்பம் இதுதானா சிறைக் காவல் நிலைதானா

ஆண்: என் காதல் இன்பம் இதுதானா..
பெண்: காதலே இல்லையேல் உலகிலே சாதல் ஒன்றே தெய்வீகமே காதலே இல்லையேல் உலகிலே சாதல் ஒன்றே தெய்வீகமே கனவோ நினைவோ கானல் நீராகுமோ கவலையின் நிலை மாறுமோ

ஆண்: வாழ்வினிலே ஒரு நாள் பொன் நாளாய் வாழ்ந்தாலும் போதும் ஜீவிதமே
ஆண்: வாழ்வினிலே ஒரு நாள் பொன்னாளாய் வாழ்ந்தாலும் போதும் ஜீவிதமே என் ஜீவிதமே கனவோ நினைவோ கானல் நீராகுமோ கவலையின் நிலை மாறுமோ

Female: En kaadhal inbam idhu thaanaa Sirai kaaval nilai thaanaa
Female: En kaadhal inbam idhu thaanaa
Male: En kaadhal inbam idhu thaanaa Sirai kaaval nilai thaanaa
Male: En kaadhal inbam idhu thaanaa
Female: Kaadhalae ilaiyael ulagilae Saadhal ondrae dheiveegamae Kaadhalae ilaiyael ulagilae Saadhal ondrae dheiveegamae Kanavo ninaivo kaanal neeraagumo Kavalaiyin nilai maarumo
Female: En kaadhal inbam idhu thaanaa Sirai kaaval nilai thaanaa
Female: En kaadhal inbam idhu thaanaa
Male: Vaazhvinilae oru naal Ponnaalaai vaaindhaalum podhum Jeevidhamae
Male: Vaazhvinilae oru naal Ponnaalaai vaaindhaalum podhum Jeevidhamae en jeevidhamae Kanavo ninaivo kaanal neeraagumo Kavalaiyin nilai maarumo
Male: En kaadhal inbam idhu thaanaa Sirai kaaval nilai thaanaa
Female: En kaadhal inbam idhu thaanaa Sirai kaaval nilai thaanaa
Female: En kaadhal inbam idhu thaanaa
thoorigai song lyrics
kutty pattas tamil full movie
google google tamil song lyrics in english
kangal neeye karaoke download
ganapathi homam lyrics in tamil pdf
porale ponnuthayi karaoke
aalapol velapol karaoke
vijay sethupathi song lyrics
gal karke full movie in tamil
youtube tamil karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
anbe anbe tamil lyrics
kanne kalaimane karaoke with lyrics
theriyatha thendral full movie
en iniya thanimaye
kutty pattas full movie tamil
tamil love feeling songs lyrics download
master movie songs lyrics in tamil
mannikka vendugiren song lyrics
oru manam movie