Kaadhal Viyaadhi Polladhadhu Song Lyrics

Thaaikkuppin Thaaram cover
Movie: Thaaikkuppin Thaaram (1956)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் வியாதி பொல்லாதது அது கண்ணும் காதும் இல்லாதது

பெண்: காதல் வியாதி பொல்லாதது

பெண்: காத்து காத்து வழி பார்த்திருந்தேனே கண்ணாளா உன்னை நம்பி காத்து காத்து வழி பார்த்திருந்தேனே கண்ணாளா உன்னை நம்பி இதிலும் கள்ள மார்க்கட்டு வேலையைக் காட்டி நீட்டாதே கம்பி கள்ள மார்க்கட்டு வேலையைக் காட்டி நீட்டாதே கம்பி..ராஜா

பெண்: கற்பனைக்கெட்டாத ஒரு அற்புத புதுமையெல்லாம் கண்ணுக்குள்ளே ஜொலிக்குது பாரு கற்பனைக்கெட்டாத ஒரு அற்புத புதுமையெல்லாம் கண்ணுக்குள்ளே ஜொலிக்குது பாரு

பெண்: இன்பக் காவியைப் புலவர் முதல் ஓவிய கலைஞர் வரை கண்டவுடன் மயங்கிடுவாரு இன்பக் காவியைப் புலவர் முதல் ஓவிய கலைஞர் வரை கண்டவுடன் மயங்கிடுவாரு

பெண்: விஸ்வகர்மாவினாலும் ரவிவர்மாவினாலும் அந்த பிரம்மாவினாலும் முடியாது ராஜா..

பெண்: கூடுவிட்டு கூடு எங்கும் பாயாது எந்த குபேரன் வந்தாலும் சாயாது ஜம்பம் சாயாது ஆ..ஆ...ஆ...

பெண்: கூடுவிட்டு கூடு எங்கும் பாயாது எந்த குபேரன் வந்தாலும் சாயாது ஜம்பம் சாயாது மனம் கொந்தளிக்கும் வேளை தன்னில் சிந்தயைக் கவர்ந்து கொண்டு தந்திரங்கள் செய்யலாமா செய்யலாமா ராஜா..

Female: Kaadhal vyaadhi pollaadhadhu Adhu kannum kaadhum illaadhadhu

Female: Kaadhal vyaadhi pollaadhadhu

Female: Kaathu kaathu vazhi paarthirundhenae Kannaalaa unnai nambi Kaathu kaathu vazhi paarthirundhenae Kannaalaa unnai nambi Idhilum kalla markettu velaiyai kaatti Neettaadhae kambi Kalla markettu velaiyai kaatti Neettaadhae kambi.rajaaa

Female: Kaadhal vyaadhi pollaadhadhu Adhu kannum kaadhum illaadhadhu

Female: Kaadhal vyaadhi pollaadhadhu

Female: Karppanai kettaadha oru Arpudha pudhumai ellaam Kannukkullae jolikkudhu paaru Karppanai kettaadha oru Arppudha pudhumai ellaam Kannukkullae jolikkudhu paaru

Female: Inba kaaviya pulavar mudhal Oviya kalainjar varai Kandavudan mayangiduvaaru Inba kaaviya pulavar mudhal Oviya kalainjar varai Kandavudan mayangiduvaaru

Female: Viswa karmaavinaalum Ravi varmaavinaalum andha Bramhaavinaalum mudiyaadhu raajaa

Female: Kaadhal vyaadhi pollaadhadhu Adhu kannum kaadhum illaadhadhu

Female: Kaadhal vyaadhi pollaadhadhu

Female: Koodu vittu koodu engum paayaadhu Endha kuberan vandhaalum saayaadhu Jambam saayaadhu aa.aa..aa..

Female: Koodu vittu koodu engum paayaadhu Endha kuberan vandhaalum saayaadhu Jambam saayaadhu Manam kondhalikkum velai thannil Sindhaiyai kavarndhu kondu Thandhiranghal seiyalaamaa Seiyalaamaa raajaa

Female: Kaadhal vyaadhi pollaadhadhu Adhu kannum kaadhum illaadhadhu

Female: Kaadhal vyaadhi pollaadhadhu

Most Searched Keywords
  • ben 10 tamil song lyrics

  • friendship song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mudhalvan songs lyrics

  • tamil lyrics video songs download

  • kaatrin mozhi song lyrics

  • chellamma song lyrics download

  • kannalaga song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • inna mylu song lyrics

  • google google tamil song lyrics

  • malto kithapuleh

  • sirikkadhey song lyrics

  • malaigal vilagi ponalum karaoke